ஆத்துமா வாஞ்சித்து கதறுதே – Aathuma Vaanjithu Katharuthe Tamil Christian Song Lyrics, tune, composition and voice by Rev. V.S. Lourduraj. ஜீவ அப்பம் ஜீவ கீதங்கள், Bread of Life Ministries.
ஆத்துமா வாஞ்சித்து கதறுதே
நேசரின் முகத்தை தேடுதே
உம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி
ஆனந்தம் கொள்ளுதே
பாவ சேற்றில் கிடந்தேன் நான்
கழுவி அணைத்தீரே
நிம்மதியின்றி தவித்த எனக்கு
ஆறுதல் தந்தீரே
நீண்ட தூரம் சென்றேன் நான்
தேடி வந்தீரே
விலகி சென்ற என்னை அணைத்து
அன்பை தந்தீரே
பாலைவனத்தில் கிடந்தேன் நான்
பாதுகாத்தீரே
ஆதரவின்றி இருந்த எனக்கு
உதவி செய்தீரே
ஆத்துமா வாஞ்சித்து கதறுதே பாடல் வரிகள், Aathuma Vaanjithu Katharuthe song lyrics.
Aathuma Vaanjithu Katharuthe Song Lyrics In English
Aathuma Vanjithu Katharuthe
Nesarin Mugathai Theaduthae
Um paatham panintha ummaiyae Nokki
Aanantham Kolluthae
Paava seattril Kidanthean Naan
Kazhuvi Anaitheerae
Nimmathiyintri Thavitha Enakku
Aaruthal Thantheerae
Needa Thooram Sentrean Naan
Theadi Vantheerae
Vilagi Sentra Ennai Anaithu
Anbai Thantheerae
Paalaivanaththil Kidanthean Naan
Paathukatheerae
Aatharavintri Iruntha Enakku
Uthavi Seitheerae
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘ஆத்துமா வாஞ்சித்து கதறுதே – Aathuma Vaanjithu Katharuthe’.
- It includes lyrics in both Tamil and English, highlighting themes of seeking divine connection and comfort.
- The song is composed and sung by Rev. V.S. Lourduraj for Bread of Life Ministries.
Estimated reading time: 2 minutes


