ஒவ்வொரு அணுவும் கதறுதே – Ovvaru Anuvum Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

ஒவ்வொரு அணுவும் கதறுதே – Ovvaru Anuvum Katharuthae En Seyonin Nayaganukai Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 3 Sung By. J. Janet Shanthi.

 

Ovvaru Anuvum Christian Song Lyrics in Tamil

ஒவ்வொரு அணுவும் கதறுதே
என் சீயோனின் நாயகனுக்காய்
பரிசுத்த மலையில் வாசம் செய்யும்
பரிசுத்த நாயகனுக்காய் (2)

ஒவ்வொரு அணுவும்… இயேசுவுக்காய் (2)
ஒவ்வொரு அணுவும்… இயேசுவுக்காய்

1. சுத்தரை தரிசிக்க கதறுதே
பரிசுத்தத்தை அணிந்திட கதறுதே (2)
அழகில் சிறந்தவரை சீயோனின் நாயகரை
அனுதினம் தரிசிக்க கதறுதே (2)

2. மகிபனைக் காணவே ஏங்குதே
மகிமையில் வாழவே ஏங்குதே (2)
உயிருள்ள நாளெல்லாம் சீயோனின் நாயகனை
அணிந்து மகிழ்ந்திட ஏங்குதே (2)

3. அன்பரை தரிசிக்க தேடுதே
அன்பிலே மகிழ்ந்திட நாடுதே (2)
கருணைக் கடலோடு காருண்ய கர்த்தரோடு
ஆவியில் இசைந்திட நாடுதே (2)

4. வருகையைக் காணவே வாஞ்சிக்குதே
உள்ளம் மறுரூபமாகவே துடிக்குதே (2)
சீயோன் பர்வதத்தில் இயேசு இராஜாவோடு
என்றென்றும் மகிழ்ந்திட வாஞ்சிக்குதே (2)

ஒவ்வொரு அணுவும் கதறுதே lyrics, Ovvaru Anuvum lyrics, Christian Song Lyrics

Ovvaru Anuvum Christian Song Lyrics in English

Ovvaru Anuvum Katharuthae
En Seyonin Nayaganukai
Parisutha Malaiyil Vasam Seyum
Parisutha Nayaganukai (2)

Ovvaru Anuvum… Yesuvukai (2)
Ovvaru Anuvum… Yesuvukai

1. Sutharai Dharisika Katharuthae
Parisuthathai Aninthida Katharuthae (2)
Azagil Sirandhavarai Seyonin Nayagarai
Anudhinamum Tharisika Katharuthae (2)

2. Magibanai Kaanavae Yenguthae
Magimayil Vaazavae Yenguthae (2)
Uzirula Naalaelam Seyonin Nayaganai
Anindhu Magizndhida Yenguthae (2)

3. Anbarai Dharisika Theduthae
Anbilae Magizndhida Naaduthae (2)
Karunai Kadalodu Karunaya Kartharodu
Aaviyil Isainthida Naaduthae (2)

4. Varugayai Kaanavae Vaanjikuthae
Ullam Marurubamagavae Thudikuthae (2)
Seyon Parvathathil Yesu Rajavodu
Yendrandrum Magizndhida Vaanjikudhae (2)

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘ஒவ்வொரு அணுவும் கதறுதே – Ovvaru Anuvum’.
  • It includes the lyrics in both Tamil and English.
  • The song expresses themes of yearning to see and worship the Lord.
  • Key phrases highlight the desire for spiritual connection and joy in faith.
  • Musical elements and repetition are significant in the song’s structure.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo