விண் வாசஸ்தலமாம் – Vin Vaasasthalam

விண் வாசஸ்தலமாம் – Vin Vaasasthalam

1. விண் வாசஸ்தலமாம்
பேரின்ப வீடுண்டே;
கிலேசம் பாடெல்லாம்
இல்லாமல் போகுமே
விஸ்வாசம் காட்சி ஆம் (காணாதவைகளை)
நம்பிக்கை சித்திக்கும் (கண்ணாலே நோக்குவோம் )
மா ஜோதியால் எல்லாம் (விண் ஜோதி மகிமை )
என்றும் பிரகாசிக்கும். (அடைந்து பூரிப்போம் .)

2. தூதர் ஆராதிக்கும்
மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம்
அங்கே ஒலித்திடும்
சந்தோஷக் கீர்த்தனம்
தெய்வாசனம் முன்னே
பல்லாயிரம் பக்தர்
திரியேக நாதரை
வணங்கிப் போற்றுவர்

2. தூதர் ஆராதிக்கும்
பேர் வாழ்வின் நாடதாம்
அங்கே ஆர்த்தோலிக்கும்
ஓயாத கீதமாம்
திரியேகர் ஜோதியாய்
பிரசன்னமாக்குவார்
தூயோர் மா திரளாய்
வாழ்க என்றேத்துவார்

3. தெய்வாட்டுக்குட்டியின்  (தேவாவாட்டுக் குட்டியின்)
கை கால், விலாவிலே (விலாவிலும் )
ஐங் காயம் நோக்கிடின்
ஒப்பற்ற இன்பமே! (பேரின்பம் பொங்கிடும்)
சீர் வெற்றி ஈந்ததால் (வென்றேறச் செய்தால் )
அன்போடு சேவிப்போம்! 
பேரருள் பெற்றதால் (பேர் நன்மை தந்ததால் )
என்றைக்கும் போற்றுவோம் 

4. துன்புற்ற பக்தரே
விண் வீட்டை நாடுங்கள் (நாடுமேன்)
தொய்யாமல் நித்தமே
முன் சென்று ஏகுங்கள் (போகுமேன் )
இத்துன்பம் மாறுமே
மேலோக நாதனார்
நல் வார்த்தை சொல்லியே
பேரின்பம் ஈகுவார். (தருவார் )

Vin Vaasasthalam song lyrics in English 

1.Vin Vaasasthalam
Pearinba Veedundae
Kilesam Paadellaam
Illaamal Pogumae
Viswaasam Kaatchi Aam
Nambikkai Siththikkum
Maa Jothiyaal Ellaam
Entrum Pirakaasikkum

2.Thuthar Aaraathikkum
Mei Bakkiyamaam Sthalam
Angae Oliththidum
Santhosha Keerththanam
Deivaasanam Munnae
Pallaayiram Bakthar
Thiriyeaga Naatharai
Vangai Pottruvar

3.Deivaattukkuttiyin
Kai Kaal Vilaavilae
Aingaayam Nokkidin
Oppattra Inbamae
Seer Vettri Eenthathaal
Anbodu Seavippom
Peararul Pettrathaal
Entraikkum Pottruvom

4.Thunputtra Baktharae
Vin Veettai Naadungal
Thoiyaamal Niththamae
Mun Sentru Yeagungal
Iththunbam Maarumae
Mealoga Naathanaar
Nal Vaarththai Solliyae
Pearinbam Eeguvaar

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."

   Tamil Christians Songs Lyrics

   Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. This article explores uplifting Christian song lyrics that nurture faith and bring hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo