Vaarthaiyil Unmaiyullavar Lyrics – வார்த்தையில் உண்மையுள்ளவர்

Faith Score+6
Faith Score+6

Vaarthaiyil Unmaiyullavar Tamil Christian song lyrics – வார்த்தையில் உண்மையுள்ளவர்

வார்த்தையில் உண்மையுள்ளவர்
அவர் (இயேசு) வாக்கு மாறாதவர் (2) வார்த்தையினால் எனக்கு சொன்னதெல்லாம் -தம்
கரங்களினாலே நிறைவேற்றுவார் -தம் வாக்கினாலே நமக்கு சொன்னதெல்லாம்-தம்
கரங்களினாலே நிறைவேற்றுவார்…

உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
வாக்கு சொன்னதை நிறைவேற்றும் ரொம்ப நல்லவர் (2)

1.உன் பெலவீனத்தில் என் பெலன்
பூரணமாய் விளங்குமென்று
வாக்கு தந்தவர் நீர் உண்மையுள்ளவர் (2)
நான் பெலவீனன் அல்ல -என்னை
பெலவானாய் மாற்றிடும்
என் பெலனான கன்மலை
நீர் என்னோடுண்டு

2.தேவன் வாக்குத்தத்தம் செய்ததை
நிறைவேற்ற வல்லவர்
முழு நிச்சயமாய் உம்மை
மகிமைப்படுத்துவேன் (2) விசுவாசத்தினால் உண்டான
நீதியினால் கிடைத்த உந்தன்
வாக்கை என்றும் உறுதியாக பற்றிக்கொள்ளுவேன்

Vaarthaiyil Unmaiyullavar Song Lyrics, வார்த்தையில் உண்மையுள்ளவர் பாடல் வரிகள்

Vaarthaiyil Unmaiyullavar song Lyrics in English

Vaarthaiyil Unmaiyullavar
Avar Vaakku maarathavar -2
Vaarthaiyinaal enaku sonnathellam
Tham karangalinaale niraivetruvar
Tham vaakinaale namakku sonnathellam
Karangalinaale niraivetruvaar

Unmaiyullavar Unmaiyullavar
Vaakku sonnathai niraivetrum romba nallavar -2

1.Un belaveenathil en bellen pooranamaai vilangumendru
Vaakku thanthavar neer unmaiyullavar -2
Naan belaveenan alla ennui belavaanaai matridum
En belanaana kanmalai neer ennodundu -2

2.Vaakuthatham seithathai neer niraivetra vallavar
Muzhu nichayamaai ummai magimaipaduthuven -2
Um visuvaasathinaal undaana neethiyinal kidaitha
Unthan vaakai endrum uruthiyaaga patrikolluven -2

vaarthaiyil unmaiullavar song lyrics
Praise be to GOD!

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘Vaarthaiyil Unmaiyullavar’ (வார்த்தையில் உண்மையுள்ளவர்).
  • The song emphasizes the unwavering nature of Jesus and his fulfillment of promises.
  • The lyrics highlight themes of faith, strength, and divine assurance throughout the verses.
  • The article also provides English translations of the lyrics for broader understanding.
  • Additional links to related Tamil Christian songs are included for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo