உங்க அன்பு தான் – Unga Anbu Thaan Tamil Christian Worship Song Lyrics
நான் அறியாததும்
எனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை எனக்கு செய்தீங்க
என் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்ட
மகத்துவமான உங்க சித்தத்தை என் வாழ்க்கையில நிறைவேற்றிடுங்க
நான் அறியாததும்
எனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை எனக்கு செய்தீங்க
என் எண்ணங்களுக்கும் மேலான உங்க
மகத்துவமான உங்க சித்தத்தை என் வாழ்க்கையில நிறைவேற்றிடுங்க
உங்க அன்பு தான்
இன்னும் குறையவேயில்ல
உங்க கிருப தான்
என்ன விட்டு விலகவேயில்ல (2)
1.குலப்பங்களால் சூழப்பட்டு
கண்ணீர் சிந்தினேன்
இந்த சூழ்நிலைகள் எப்போ மாறும்
என்று புலம்பினேன் -2
நீர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகின்றவர் (2)
என் சிதைந்துப்போன வாழ்வை அழகாய் மாற்றி அமைதீங்க (2) – உங்க அன்பு தான்
2.கால்கள் சறுக்கும்
வேளைகளில் தூக்கிசுமந்தீரே
நான் விழுந்து போகாமல் நிற்பதும் உங்ககிருபையே – 2
என் எண்ணங்களையும்
ஏக்கங்களையும் அறிந்தவரே – 2
வழுவாமல் இதுவரைக்கும் நடத்துகின்ரீறே
என்னை வழுவாமல் இறுதிவரையும் நடத்தி செல்வீரே – உங்க அன்பு தான்
உங்க அன்பு தான் பாடல் வரிகள், Unga Anbu Thaan Song Lyrics
Unga Anbu Thaan Lyrics in English
Naan Ariyathathum
Enakku Ettathathumaana
Periya Kaariyankalai Enakku Seithinga
En Ennankalukkum Apparpatta
Magathuvamaana Unga Siththathai
En Vaalkkaiyila Niraivettridunga
Naan Ariyathathum
Enakku Ettathathumaana
Periya Kaariyankalai Enakku Seitheenga
En Ennankalukkum Melana Unga
Magathuvamaana Unga Siththathai
En Vaalkkaiyila Nieaivettrunga
Unga Anbu Thaan
Innum Kuraiyavaeyilla
Unga Kiruba Thaan
Ennai Vittu Vilagaveayillai -2
1.Kulappankalaal Soozhapattu
Kanneer Sinthineanan
Intha Soozhnilaigal Eppo Maarum
Entru Pulambinean -2
Neer Kaalankalaiyum Samayankalaiyum Mattrukintravar -2
En Sithainthu Pona Vaalavai Alagaai Maattri Amaitheenga -2- Unga Anbu Dhaan
2.Kaalkal Sarukkum
Vealaikalil Thookki Sumantheerae
Naan Vilunthu Pogamal Nirpathum Unga Kirubaiyae -2
En Ennaikalaiyum Yeakkankalaiyum Arinthavarae -2
Vazhuvaamal Ithuvaraikkum Nadathukintreerae
Ennai Vazhuvamal Iruthi Varaiyum Nadaithi selveerae -2- Unga Anbu Dhaan
- Ummaiyae Nambuven Lyrics – உம்மையே நம்புவேன்
- Yehova Roova En Nalla Lyrics – யேகோவா ரூவா என் நல்ல
- Enthan Yesuvae Unthan Lyrics – எந்தன் இயேசுவே உந்தன்
- Ummai Vittaal Yarumillai Lyrics – உம்மை விட்டால் யாருமில்லை
- Neerintri Vaalvethu Iraiva Lyrics – நீரின்றி வாழ்வேது இறைவா
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘உங்க அன்பு தான் – Unga Anbu Thaan’.
- The song emphasizes themes of God’s love and grace in overcoming life’s challenges.
- It includes personal expressions of faith and reliance on God’s guidance through difficult times.
Estimated reading time: 2 minutes
