லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா – Leeli Pushpam Saronin Roja Tamil Christian Song lyrics
லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீரே
தேவனே இயேசுவே
தேவனே இயேசுவே
தலை தங்கமயமானவர்
தலைமுடி சுருள் சுருளானவர் – தேவனே
காரிருளில் நான் நடந்தாலும்
தாமே வெளிச்சமாய்
என்றும் வருபவர் – தேவனே
மீண்டும் எனக்காய் வருபவர்
என்னை தம்முடன்
கொண்டு சேர்ப்பவர் – தேவனே
லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா பாடல் வரிகள், Leeli Pushpam Saronin Roja Lyrics
Leeli Pushpam Saronin Roja song lyrics in English
Leeli Pushpam saronin roja
Pallathaakin Leeli Neerae
Devanae Yesuvae -2
Thalai Thangamayamaanavar
Thaimudi Surul Surlanavar
Kaarirulil Naan Nadanthaalum
Thaamae velichamaai
Entrum Varubavar
Meendum Enakkaai Varubavar
Ennai Thammudan
Kondu serppavar
Leeli Pushpam David Samson Tamil Worship Song
- உயிர் தந்த மேசியா – Uyir Thantha Mesiya lyrics
- Uyirthezhunthar lyrics – உயிர்த்தெழுந்தார்
- Hear the Bells Ringing Easter song lyrics
- ஆதி அன்பு – Aadhi Anbu lyrics
- ஜெயவேந்தன் வென்றெழுந்தார் – Jeyavendhan Vendrezhundhar
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா – Leeli Pushpam Saronin Roja’.
- It includes both the Tamil lyrics and an English transliteration.
- The song emphasizes the divine nature of Jesus and His promise to guide and reunite with believers.
Estimated reading time: 1 minute
