என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் – En Sindhai Enthan Ninaivugal Yellam Lyrics

Faith Score0
Faith Score0

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் – En Sindhai Enthan Ninaivugal yellam Tamil Christian Song lyrics

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்
என் தேவன் நீரே ஆனீரே
என் சொந்தம் எந்தன் பந்தம் எல்லாம்
என்றனென்றும் நீரே ஆனீரே

எனக்காக செந்நீரும் கண்ணீரும் சிந்தி
என்னை மீட்க மரணம் வென்றீரோ-2-என் சிந்தை

1.என் கோட்டையும் மதிலும் ஆனவர் நீரே
என் கேடகமும் அரணும் ஆனவர் நீரே
எனக்காக சிலுவையை அன்பாய் சுமந்து
என்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக

2.என் மீட்பும் உணர்வும் உயர்வும் நீரே
என் சுகமும் ஜீவனும் பெலனும் நீரே
எனக்காக அடிமை கோலம் எடுத்து
என்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் பாடல் வரிகள், En Sindhai Enthan Ninaivugal Yellam Lyrics

En Sindhai Enthan Ninaivugal Yellam song lyrics in English

En Sindhai Enthan Ninaivugal yellam
En Devan Neerae Aaneerae
En Sontham Enthan Pantham Ellaam
Entrentrum Neerae Aaneerae

Enakkaga Senneerum Kanneerum Sinthi
Ennai Meetka Maranam Vetreero -2- En Sinthai

1.En koattaiyum Mathilum Aanavar Neerae
En Kedagamum Aranum Anavar Neerae
Enakkaga siluvaiyai Anbaai Sumanthu
Ennai kaatha Aaruyir Anbar Neerae – Enakkaga

2.En meetpum Unarvum Uyarvum Neerae
En Sugamum Jeevanum Belanum Neerae
Enakkga Adimai kolam eduthu
Ennai Kaatha Aaruyir Anbar neerae – Enakkaga

Key Takeaways

  • The article features the lyrics for the Tamil Christian song ‘என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் – En Sindhai Enthan Ninaivugal yellam’.
  • It expresses themes of devotion and connection to God throughout the verses.
  • The song emphasizes love, salvation, and the importance of faith in life.
  • The article also provides links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo