என்னால் ஒன்றும் முடியாது – Ennaal Ontrum Mudiyathu Tamil Christian song lyrics
என்னால் ஒன்றும் முடியாது
என்னாலே எதுவும் முடியாது -2
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா -2
உம்மாலே சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலை தாண்டுவேன் -2
உம்மாலே சர்ப்பத்தை மிதிப்பேன்
உம்மாலே சிங்கத்தை மிதிப்பேன் -2 – உம்மாலே
உம்மாலே சதிகளை முறிப்பேன்
உம்மாலே சாத்தானை மிதிப்பேன் -2 – உம்மாலே
என்னால் ஒன்றும் முடியாது பாடல் வரிகள், Ennaal Ontrum Mudiyathu lyrics
Ennaal Ontrum Mudiyathu song lyrics in English
Ennal Ontrum Mudiyathu
Ennalae Yeathum Mudiyathu-2
Ummalae Ummalae Ummalae Thanae
Ummalae Ummalae Ummalae Thanae – Aiya -2
Ummalae Seanaikkul Paaivean
Ummalae Mathilai Thaanduvean-2
Ummalae Sarpaththai Mithippean
Ummalae Singaththai Mithippean – 2 – Ummale
Ummalae Sathikalai Murippean
Ummalae Saaththanai Mithippean – 2 – Ummale
Estimated reading time: 1 minute



