Um Sitham Ennil Niraivera Lyrics is a Tamil Christian Worship Song. This song is written, composed by sung by Anita Sangeetha Kingsly & Bishop Kingsly. உம் சித்தம் என்னில் நிறைவேற பாடல் வரிகள்.
உம் சித்தம் என்னில் நிறைவேற
உன்னதா என்னை நான் படைக்கின்றேன்
உயிர்ப்பியும் எனதுள்ளத்தை
உந்தனுக்காய் நான் ஜீவிக்க (2)
உம் சித்தம் என்னில் நிறைவேற
1.உலகத்தின் உறவுகள் என்னை
உற்சாகமிழக்க செய்ய (2)
உலகத்தை வென்ற என் தேவா
உறுதியாய் நிலைக்க செய்யும் (2)
உம் சித்தம் என்னில் நிறைவேற
2.கானல் நீரை அமுதாய்
கர்த்தா எண்ணி நான் அலைந்தேன் (2)
காத்தீரே கருணையாய் என்னை
காகள தொனியை நான் கேட்க (2)
உம் சித்தம் என்னில் நிறைவேற
உம் சித்தம் என்னில் நிறைவேற பாடல் வரிகள், Um Sitham Ennil Niraivera Tamil Christian Song Lyrics
Um Sitham Ennil Niraivera Lyrics in English
Um sitham ennil niraivera
Unnadha ennai nan padaikkindren
Uyirppiyum enadhullathai
Unthanukkai naan jeevika (2)
Um sitham ennil niraivera
1.Ulagathin uravugal ennai
Urchaagamizhakka seyya (2)
Ulagathai vendra en dheva
Uruthiyai nilai nirka seyyum (2)
Um sitham ennil niraivera
2.Kaanal neerai amudhaai
Karthaa enni nan alainthaen (2)
Kaatheerae karunaiyaai ennai
Kaagala dhoniyai naan ketka (2)
Um sitham ennil niraivera
Key Takeaways
- Um Sitham Ennil Niraivera Lyrics is a Tamil Christian worship song composed by Anita Sangeetha Kingsly and Bishop Kingsly.
- The song expresses themes of creation, life, and divine connection, repeating the line, ‘உம் சித்தம் என்னில் நிறைவேற.’
- It features verses about relationships, victory over the world, and the significance of divine grace.
- The article includes the original Tamil lyrics as well as the English transliteration and translation of the song.
- Links to related Tamil Christian songs are also provided.
Estimated reading time: 2 minutes
நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
And in nothing terrified by your adversaries: which is to them an evident token of perdition, but to you of salvation, and that of God.
பிலிப்பியர் : Philippians:1:28


