வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum

Faith Score+1
Faith Score+1

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum Tamil christian song lyrics

1.வார்த்தை அது நிறைவேறும் – உம்
வார்த்தை அது உருவாக்கும் –உம்
வார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும்,
பெலனே மருந்தே எந்நாளும் எனக்கு

2. தாவீதுக்கும் வார்த்தை நிறைவேறிற்று
சவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்
உடன் இருந்தோர் கொல்ல முற்பட்டாலும்
தாமதமானாலும் துதித்து பாடி
தேவனை உறுதியாய் பற்றிகொண்டான்

3. ஆபிரகாமுக்கும் நிறைவேறிற்று
பெலவீன சரிரம் எண்ணாமலே
நிறைவேற ஏது இல்லாதபோதும்
நிறைவேற்ற வல்லவர் என்று சொல்லி
துதித்து விசுவாச வீரனானான்

4. வாக்குதத்ததை பற்றிகொண்டு
இயேசுவையே நான் நோக்கிபார்த்து
விசுவாசத்தோடும் பொறுமையோடும்
உன்னத நோக்கம் நிறைவேறவே
துதி செய்து மேற்கொண்டு சுதந்தரிப்பேன்

வார்த்தை அது நிறைவேறும் பாடல் வரிகள்,  Vaarthai Athu Niraiverum Lyrics, Tamil songs

Vaarthai Athu Niraiverum song lyrics in English

1.Vaarthai Athu Niraiverum -Um
Vaarthai Athu Uruvakkum – um
Vaarthai Athu Belapaduthum Sugapaduthum
Belanae Marunthae Ennaalum Enakku

2.Thaveethukkum Vaarthai Niraiverittu
Savulae Thurathinalum Pettru Kondaan
Udan Irunthor Kolla Murpattalum
Thamathamanalum Thuthithu Paadi
Devanai Uruthiyaai Pattrikondaan

3.Abirahamukku niraiverittu
Belaveena sareeram ennamalae
niraivera yeathu illathapothum
niraivettra vallavar entru solli
thuthithu visuvaasa veeranaanan

4.Vaakkuththai pattrikondu
yesuvaiyae naan Nokki paarthu
visuvasathodum porumaiyodum
unnatha nokkam niraiveravae
thuthi seithu merkondu suthantharippean

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article provides lyrics for the Tamil Christian song ‘வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum’.
  • It consists of four verses highlighting faith and trust in God.
  • Each verse emphasizes God’s promises and the importance of worship.
  • The article includes a translation of the lyrics in English for accessibility.
  • It also links to related Tamil Christian songs and resources.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo