Kangalai Naan Moodi Lyrics – கண்களை நான் மூடி

John Paul
Faith Score0
Faith Score0

Kangalai Naan Moodi Tamil Christian Song Lyrics, Penned, Composed & Sung by Pas. John Paul R – கண்களை நான் மூடி

கண்களை நான் மூடி உம்மைப் பார்க்கும்போது
என் கண்ணீர் கவலை எல்லாம் எங்கோ மறைந்திடுதே
கைகளை நான் உயர்த்தி ஆராதிக்கும்போது
என் பார சுமைகள் எல்லாம் எங்கோ பறந்திடுதே

பல்லவி
ஆராதனை இயேசையா (6)

சரணம் 1:
என் பெலவீனம் அதில்
உம் பெலன் நிறைவாய் தருகின்றீர்
என்னால் முடியாது என்றால்
கிருபை போதும் என்கின்றீர் (2)
விடாய்த்த என் ஆத்துமாவைத் திருப்தியாக்குகிறீர்
உலர்ந்த என் எலும்புகளை நினமுள்ளதுமாக்குகிறீர்-2
உம்மைப் பாடாமல் யாரைப் பாடுவேன்

சரணம் 2:
என் காயங்கள் அது
கொடிதாய் இருந்தும் ஆற்றுகிறீர்
என் தனிமையிலே ஏற்ற
துணையாய் நீரே இருக்கின்றீர் -2
வறண்ட வனாந்திரத்தில் என்னை காண்கின்றீர்
எல்ரோயீ மனமிறங்கி மறுவாழ்வு தருகின்றீர்-2
உங்க கிருபையினால் தானே வாழ்கிறேன்

Kangalai Naan Moodi Song Lyrics, கண்களை நான் மூடி பாடல் வரிகள்

Kangalai Naan Moodi Lyrics in English

Kangalai Naan Moodi Ummai Paarkkumpothu
En Kanneer Kavalai Ellaam Engo Marainthiduthe
Kaikalai Naan Uyarthi Aarathikkumpothu
En paara Sumaigal Ellam Engo Paranthiduthe

Aarathanai Yesaiya -6

1.En Belaveenam Athil
Um Belan Niraivaai Tharukintreer
Ennaal Mudiyathu Entraal
Kirubai Pothum Enkintreer -2
Vidaitha En Aathumavai Thirupthiyakkukireer
Ularntha En Elumbukalai Ninamullathumakkukireer-2
Ummai paadamal Yaarai paaduven

2.En Kaayangal Athu
Kodithaai Irunthum Aattrukireer
En Thanimaiyilae Yettra
Thunaiyaai Neerae Irukkintreer-2
Varanda Vananthirathil Ennai Kaankintreer
Elrohi Manamirangi Maruvalvu Tharukintreer-2
Unga Kirubaiyinaal Thanae Vaalkiren

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Kangalai Naan Moodi’ written, composed, and sung by Pas. John Paul R.
  • It includes the full lyrics in Tamil along with an English transliteration.
  • The song conveys themes of worship, strength, and divine support.
  • The article also provides links to related Tamil Christian song lyrics.
  • The keyphrase for the article is ‘Kangalai Naan Moodi Lyrics – கண்களை நான் மூடி’.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo