கண்ண கண்ண மூடி மூடி – Kanna Kanna Moodi Moodi

Faith Score+3
Faith Score+3

கண்ண கண்ண மூடி மூடி – Kanna Kanna Moodi Moodi Tamil christian kids vbs song lyrics

உயிராகும் வேதம்

கண்ண கண்ண மூடி மூடி பாக்கிறியே
டப்புன்னு வாய பொத்துறியே
அங்க இங்க சுத்தும் முத்தும் பாக்கிறியே
ஏம்பா Shy-யா நிக்கிறியே … வாவா வா வா …Lets Go

தன்னன்னானே தன்னன்னானே
தன்னன்னானே தன்னானே
ஹே பல்லே ஹே பல்லே ஹே பல்லே பல்லே பல்லல்லே

டன் டன் டன் டன் டணக்கு ஆட்டம் ஆடலாம் ஹேய்
டாப்பான வாழ்க்கைய தான் தேடி பாக்கலாம்
– தன்னன்னான

1. தலமேல தூக்கி வெக்காத – ஒலகத்த
மனசுல ஏத்தி வெக்காத – எப்பவுமே
வேதத்த சொமந்து மனசார புகழ்ந்தா
உசிராகும் சூப்பர் வேதமே – தன்னன்னான

2. கஸ்டத்த மனசில் வெக்காத – வேதத்த
இஸ்டமா படிக்கத் தயங்காத – எப்பவுமே
தகராறு பண்ணாத தனியாகப் போகாத
கூட வரும் சூப்பர் வேதமே – தன்னன்னான

Kanna Kanna Moodi Moodi song lyrics in English

கண்ண கண்ண மூடி மூடி song lyrics,  Kanna Kanna Moodi Moodi song lyrics, Kids vbs song lyrics

 

Key Takeaways

  • The article features the song ‘கண்ண கண்ண மூடி மூடி – Kanna Kanna Moodi Moodi’.
  • It includes Tamil lyrics that emphasize joy and celebration.
  • The lyrics mention themes of happiness and carefree living.
  • There is a section highlighting the meaning of the song for kids and its significance in VBS (Vacation Bible School).

Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo