Annan Peru Yesa Lyrics – அண்ணன் பேரு ஏசா

Faith Score0
Faith Score0

Annan Peru Yesa Tamil Christian VBS Song Lyrics – அண்ணன் பேரு ஏசா

காட்டுகுள்ள போனவன்தான்
வேட்டையாட போனவன்தான்
பசி எடுத்து கலைச்சு போய்
வீட்டுக்குள்ள வந்தவன்தான்
அண்ணன் பேரு ஏசா
நீ நினைக்காத அவன லேசா
அண்ணன் பேரு ஏசா
நீ நினைக்காத அவன லேசா

தம்பி பேரு யாக்கோபு
அவன் காச்சிய கூழு பயிற்றங்கூழு
தம்பி பேரு யாக்கோபு
அவன் காச்சிய கூழு பயிற்றங்கூழு
பசி எடுத்த பயபுள்ள பார்த்தானே
அதுல எனக்கு கொஞ்சம் கொடுத்துருன்னு கேட்டானே
பசி எடுத்த பயபுள்ள பார்த்தானே
அதுல எனக்கு கொஞ்சம் கொடுத்துருன்னு கேட்டானே
இதுதான்டா சமயன்னு தம்பி ஏமாத்த பார்த்தானே
இதுதான்டா சமயன்னு தம்பி ஏமாத்த பார்த்தானே

ஏ காட்டுகுள்ள போனவன்தான்
வேட்டையாட போனவன்தான்
பசி எடுத்து கலைச்சு போய்
வீட்டுக்குள்ள வந்தவன்தான்
அண்ணன் பேரு ஏசா
நீ நினைக்காத அவன லேசா
அண்ணன் பேரு ஏசா
நீ நினைக்காத அவன லேசா

சமயம் பார்த்த யாக்கோபு
அண்ணன் சொத்தை ஏமாத்தி புடுங்கிபுட்டான்
சமயம் பார்த்த யாக்கோபு
அண்ணன் சொத்தை ஏமாத்தி புடுங்கிபுட்டான்
பசி வந்ததும் பத்தும் பறந்தாச்சு
இப்போ சொத்தெல்லாம் கைமாறி போயாச்சு
பசி வந்ததும் பத்தும் பறந்தாச்சு
இப்போ சொத்தெல்லாம் கைமாறி போயாச்சு
இதுதான்டா வாழ்க்கைன்னு அண்ணன் ஏமாந்து போனானே
இதுதான்டா வாழ்க்கைன்னு அண்ணன் ஏமாந்து போனானே

ஏ காட்டுகுள்ள போனவன்தான்
வேட்டையாட போனவன்தான்
பசி எடுத்து கலைச்சு போய்
வீட்டுக்குள்ள வந்தவன்தான்
அண்ணன் பேரு ஏசா
நீ நினைக்காத அவன லேசா
அண்ணன் பேரு ஏசா
நீ நினைக்காத அவன லேசா

Annan Peru Yesa Lyrics In English

Annan Peru Yesa Song Lyrics, அண்ணன் பேரு ஏசா பாடல் வரிகள்

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian VBS song ‘Annan Peru Yesa’ – அண்ணன் பேரு ஏசா.
  • It includes multiple verses encapsulating themes of family and life experiences.
  • The lyrics showcase the character of the brother ‘Yesa’ and illustrate various narratives.
  • The article also provides links to additional Tamil Christian song lyrics for readers.
  • Overall, it serves as a resource for those interested in Tamil Christian music and VBS activities.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo