உயர்த்திடுவேன் என் கண்களை – Uyarthiduven Enn Kangalai Tamil Christian song lyrics
உயர்த்திடுவேன் என் கண்களை
உதவி வரும் கன்மலையே
என் சகாயம் வானம் பூமி
படைத்தவரே உம்மிலண்றோ
இஸ்ரவேலை காக்கும் தேவன்
உறங்கமாட்டார் தூங்கமாட்டார்
யெகோவா என்னை காக்கும் தேவன்
எதைக்குறித்தும் பயமில்லையே
சத்துரு பயம் நீக்கி என்னை
காலமெல்லாம் காக்கின்றிரே
நீதியின் நல் பாதைகளில்
நித்தமும் என்னை நடத்துகிறீர்
அல்லேலூயா பாடல் பாடி
சேர்ந்திடுவேன் இன்ப கானான்
அல்லேலூயா பாடி நானும்
நேசருடன் வாழ்ந்திடுவேன்
உயர்த்திடுவேன் என் கண்களை lyrics, Uyarthiduven Enn Kangalai lyrics, Tamil songs
Uyarthiduven Enn Kangalai song lyrics in english
Uyarthiduven Enn Kangalai Udhavi
Varum Kanmalaye
Enn Sagayam Vaanam Boomi Padaithavare
Ummilantro
Isravaelai Kaakum devan
Urangamattar Thoongamaatar
Yehova ennai Kaakum Devan
Ethai Kurithum bhayamillayae
Sathru bayam neeki ennai
Kaalamellaam Kaakinteere
Neethiyin nal paathaigalil nithamum
Ennai nadathugirir
Alleluya Paadal padi
Sernthiduven inba Kanan
Alleluya paadi naanum
nesarudan Vaalnthiduven
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘உயர்த்திடுவேன் என் கண்களை – Uyarthiduven Enn Kangalai’.
- The song expresses themes of divine support and guidance, emphasizing faith in God.
- It includes references to protection from fears and a commitment to walking in righteousness.
- The lyrics also mention the joy of singing praises and living in harmony with others.
- Links to additional songs and lyrics are provided for further exploration.

