இயேசு பிறந்தார் – Yesu Pirandhaar Enthan Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

இயேசு பிறந்தார் –  Yesu Pirandhaar Enthan Vazhvil Avarai Ennalum Uyarthiduven Yesu Pirandhar Undhan Vazhvil Tamil Christmas Song Lyrics Sung By. Benjamin Ravikumar.

 

Yesu Pirandhaar Enthan Christian Song Lyrics in Tamil

இயேசு பிறந்தார் எந்தன் வாழ்வில்
அவரை எந்நாளும் உயர்த்திடுவேண்
இயேசு பிறந்தார் உந்தன் வாழ்வில்
அவரை என்றென்றும் உயர்த்திடுவோம்

அல்லேலூயா (4)

1. சந்தோஷம் என் வாழ்வில்
இயேசு என்னில் பிறந்து விட்டதால்
சமாதானம் என் வாழ்வில்
இயேசு என்னில் பிறந்து விட்டதால்
மனமகிழ்ச்சி என் வாழ்வில்
இயேசு என்னில் உதித்து விட்டதால்
ஹாப்பி ஐ அம் ஹாப்பி
இயேசு என்னில் கலந்து விட்டதால்

2. சாபம் நீங்கியது
இயேசு என்னில் பிறந்து விட்டதால்
கட்டுகள் அவிழ்ந்ததே
இயேசு என்னில் பிறந்து விட்டதால்
விடுதலை வந்ததே
இயேசு என்னில் உதித்து விட்டதால்
வெற்றி என் வாழ்வில்
இயேசு என்னில் கலந்து விட்டதால்
ஹாலேலூயா-4

இயேசு பிறந்தார் lyrics,  Yesu Pirandhaar Enthan lyrics, Christmas Song Lyrics

Yesu Pirandhaar Enthan Christian Song Lyrics in English

Yesu Pirandhaar Endhan Vazhvil
Avarai Ennalum Uyarthiduven
Yesu Pirandhar Undhan Vazhvil
Avarai Ennalum Uyarthiduvom (2)

Hallelujah (4)

1. Santhosam En Vazhvil
Yesu Ennil Pirandhu Vittadhal
Samathanam En Vazhvil
Yesu Ennil Pirandhu Vittadhal
Manamagizhchi En Vazhvil
Yesu Ennil Uthirthu Vittadhal
Happy I Am Happy
Yesu Ennil Kalandhu Vittadhal

2. Saabam Neengiyathu
Yesu Ennil Pirandhu Vittadhal
Kattugal Avizhndhathey
Yesu Ennil Pirandhu Vittadhal
Viduthalai Vandhathey
Yesu Ennil Uthirthu Vittadhal
Vetri En Vazhvil
Yesu Ennil Kalandhu Vittadhal

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘இயேசு பிறந்தார் – Yesu Pirandhaar Enthan’.
  • It expresses themes of joy, peace, and liberation in life through the birth of Jesus.
  • The lyrics are available in both Tamil and English, making it accessible to a wider audience.
  • The song emphasizes uplifting and celebratory feelings associated with Jesus’s presence in one’s life.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo