Vazhvil Nilai Ariya Neram Christian Song Lyrics – வாழ்வின் நிலை அறியா நேரம்

Faith Score0
Faith Score0

Vazhvil Nilai Ariya Neram Christian Song Lyrics – வாழ்வின் நிலை அறியா நேரம்

Vazhvil Nilai Ariya Neram Tamil Christian Song Lyrics Sung By. Raja.

Vazhvil Nilai Ariya Neram Christian Song Lyrics in Tamil

வாழ்வின் நிலை அறியா நேரம்
வாழ்க்கை துணையாக வந்த தெய்வம் நீரே (2)

கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடல் நடுவில் தொலைந்த எந்தன் வாழ்வை
கறை சேர்த்த எந்தன் அன்பு இயேசுவே (2) – வாழ்வின்

ஆயிரம் பதினாயிரம் பேரில் என்னை
பெயர் சொல்லி அழைத்த அன்புஇயேசுவே
பாவ சேற்றில் விழுந்த என்னை கழுவி
உந்தன்மடியினிலே தவழ செய்த இயேசுவே (2)

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆர்ப்பரிப்பேன்2
உயிருள்ள நாள் வரையில் அர்ப்பணிப்பேன்-எந்தன் (2)

பிள்ளையாக வளர்த்து நீரும் என்னை
பிதா என்று அழைக்க செய்த இயேசுவே
கிருபையாலே எந்தன் வாழ்வை மாற்றி
மகிமையாக நடத்தும் அன்பு இயேசுவே (2)

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆர்ப்பரிப்பேன்2
உயிருள்ள நாள் வரையில் அர்ப்பணிப்பேன்- எந்தன் (2)

ராஜாக்களாய் ஆசாரியராக என்னை
அபிஷேகம் செய்த அன்பு இயேசுவே
உலகத்தில் உம் நாமம் உயர்த்த
உயிர் தந்த எந்தன் அன்பு இயேசுவே (2)

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆர்ப்பரிப்பேன்2
உயிருள்ள நாள் வரையில் அர்ப்பணிப்பேன்- எந்தன் (2)

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Vazhvil Nilai Ariya Neram’.
  • The song emphasizes themes of divine love and devotion, expressing gratitude towards Jesus.
  • It includes multiple verses highlighting personal experiences and spiritual commitment.

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo