பெத்தலகேம் ஊரிலே – Bethlehem Oorilae Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

பெத்தலகேம் ஊரிலே – Bethlehem Oorilae Maattu Thozhuvathilae Sorgalogam Padaithavarae Vandhaarae Tamil Christmas Song Lyrics Sung By. Melvin Manesh.

 

Bethlehem Oorilae Christian Song Lyrics in Tamil

பெத்தலகேம் ஊரிலே
மாட்டு தொழுவத்திலே
சொர்க்கலோகம் படைத்தவரே வந்தாரே
ஏழைகளின் தோழனாக பிறந்தாரே – இயேசு

1. மண்ணுலக பாவமெல்லாம்
நீக்க வந்த தெய்வமுங்க
பொன்னான மேலோகம் விட்டாருங்க – இயேசு
மனுக்குலம் மேல வச்ச பாசமுங்க

2. வானத்துல ஒரு கூட்டம்
ஆனந்தமா பாடினாங்க
மன்னவரு பிறந்த சேதி சொன்னாங்க – அதை
ஆடுகளின் மேய்ப்பரும் கேட்டாங்க

3. ஜாதி மத பேதமெல்லாம்
இவருக்குள் இல்லையிங்க
எல்லோரும் ஓர் இனத்து மக்களுங்க – இவரே
ஒன்றான மெய் தெய்வம் தானுங்க

4. வியாதி வறுமை எல்லாம்
நொடியில மாறுமுங்க
உலகில் மிகப் பெரிய டாக்டருங்க – இவரால்
தீர்க்க கூட பிரச்சனையும் இல்லையுங்க

பெத்தலகேம் ஊரிலே song lyrics, Bethlehem Oorilae song lyrics, Christmas Song Lyrics

Bethlehem Oorilae Christian Song Lyrics in English

Bethlahem Oorilae
Maattu Thozhuvathilae (2)
Sorgalogam Padaithavarae Vandhaarae
Yezhaigalin Thozhanaga Pirandhaarae -Yesu

1. Mannulaga Paavamellam
Neekka Vandha Deivamunga (2)
Ponnana Melogam Vittarunga (2) Yesu
Manukkulam Mela Vetcha Paasamunga (2)

2. Vaanadhula Oru Koottam
Aanandhamaa Paadinaanga(2)
Mannavaru Pirandha Seithi Sonnanga (2) Adhai
Aadugalin Meipparum Kettaanga (2)

3. Jaadhi Madha Bedhamellam
Ivarukkul Illayinga (2)
Ellorum Orinathu Makkalunga (2) Ivarae
Ondrana Mei Deivam Thaanunga (2)

4. Viyaadhi Varumai Ellam
Nodiyila Maarumunga (2)
Ulagil Miga Periya Doctorunga (2) Ivaraal
Theerkka Kuda Pirachannaiyum Illaiyunga (2)

 

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo