தேற்றுபவரே தேற்றரவாளனே – Thettupavare thettaravalanae

Faith Score0
Faith Score0

தேற்றுபவரே தேற்றரவாளனே – Thettupavare thettaravalanae

தேற்றுபவரே தேற்றரவாளனே உம்மைத்
தேடாத பாவியாமென்னையும் நீர்
தேடி வந்தீரே

தீராத வியாதி என்னைப்
பிடித்துக்கொண்ட போதிலும்
தீயோரின் நிந்தை என்னைத்
தொடர்ந்து வந்த போதிலும்
தீர்ப்பை எழுதின மனிதர்கள் மத்தியில்
தீங்கை நீக்கி வாழ்வு தந்தீர்

அற்பமாயெண்ணி என்னைப்
புறக்கணித்தப்போதிலும்
ஆறுதல் இல்லாமல்
நான் அலைந்த போதிலும்
அன்பின் உருவாம் இயேசுவே நீர் என்னை
அரவணைத்துத் தாங்கிக்கொண்டீர்

Thettupavare thettaravalanae song lyrics in english

Thettupavare thettaravalanae ummai
Theadatha Paaviyaam Ennaiyum Neer
Theadi Vantheerae

Theeratha Viyathi Ennai
Pidiththukinda pothilum
Theeyorin Ninthan Ennai
Thodarnthu Vantha Pothilum
Theerppai Eluthina Manithargal Maththiyil
Theengai Neekki Vaalvu Thantheer

Arpamaai Enni Ennai
Purakanitha Pothilum
Aaruthal Illamal
Naan Alaintha Pothilum
Anbin Uruvaam Yesuvae Neer Ennai
Aravanaithu Thaangikondeer

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo