மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai song lyrics

Faith Score+1
Faith Score+1

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai Tamil Christian song lyrics

மூடியிருந்த கண்களை
திறந்துவிட்டீர் இயேசையா
மூடியிருந்த கதவை
திறந்துவிட்டீர் இயேசையா

இரவோ பகலோ ஒன்றும்
தெரியல துதிக்கயில – 2

நொருங்குண்ட இருதயத்திற்கு
இரவுகள் தெரியாதே
கண்ணீர் சிந்தும் கண்களுக்கு
விழிகளும் தெரியாதே – 2
நான் செய்த பாவத்தையெல்லாம்
முற்றிலும் அறிந்தவரே
ஆனாலும் ஏன் இந்த அன்பு
எதனால் தெரியலயே – இரவோ

அறியாத வழிகளில் நடத்தி
தாங்கிக் கொண்டீரே
தெரியாத பாதைகளெல்லாம்
அழைத்துச் சென்றீரே – 2
பாவியான என்னைக்கண்டு
தெரிந்துக்கொண்டீரே
இருளான பாதைகளெல்லாம்
வெளிச்சமாய் மாற்றினிரே – இரவோ

மூடியிருந்த கண்களை Lyrics,  Moodi Iruntha Kangalai song lyrics, tamil songs

Moodi Iruntha Kangalai song lyrics in english

Moodi Iruntha Kangalai
Thiranthuvitteer Yeasaiya
Moodiiruntha Kathavai
Thiranthuvitteer Yeasaiya

Iravo Pagalo Ontrum
Theriyala Thuthikayila-2

Norungunda Irudhayaththirku
Eravugal Theriyathae
Kanneer Sinthum Kankalukku
Vizhikalum Theriyatahe -2
Naan Seitha Paavaththai Ellam
Muttrilum Arinthavarae
Aanalum Yean Intha Anbu
Ethanaal Theriyalae

Ariyatha Vazhikalil Nadathi
Thaangi Kondeerae
Theriyatha Paathaikalellaam
Alaithu Senteerae-2
Paaviyana Enakikandu
Therinthukondeerae
Irulaana Paathaikalellaam
Velichamaai Maattrineerae

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics for the Tamil Christian song ‘மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai’.
  • It includes the Tamil lyrics alongside an English transliteration.
  • The song expresses themes of divine love and guidance amidst darkness.
  • Links to related Tamil Christian song lyrics are provided for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo