Ma Paaviyam Ennaiyum Lyrics – மா பாவியாம் என்னையும்

Rev. Alwin Thomas
Faith Score+1
Faith Score+1

Ma Paaviyam Ennaiyum Tamil Christian Song Lyrics,Written and Sung by Pas. Alwin Thomas – மா பாவியாம் என்னையும்

மா பாவியாம் என்னையும் உம் அன்பால்
அணைத்தீரே என் இயேசு ராஜா நன்றி
தம் சித்தம் நிறைவேற உம் இரத்தம்
தந்தீரே என் இயேசு ராஜா நன்றி

1. குயவன் கையில் களிமண் போல
என்னைக் கொடுத்தேன்
பரிசுத்தமாய் என்னை வனையும்
ஆத்ம பாரம் தந்து என்னை இன்றே நிரப்பும்
உம் ஊழியம் செய்ய என்னை அனுப்பும்

அனுப்பும் (2) உம் சேவை செய்திடவே
அனுப்பும் (2) எம் தேசம் சந்திக்கவே

2. இருள் சூழும் இடம் என்னை இன்றே
அனுப்பும் அழியும் மாந்தர் சந்திக்க
நரகாக்கினையினின்று ஜனம் இரட்சிக்க
அபிஷேகம் தந்து என்னை அனுப்பும்

Ma Paaviyam Ennaiyum Song Lyrics, மா பாவியாம் என்னையும் பாடல் வரிகள்

Ma Paaviyam Ennaiyum Lyrics in English

Ma Paaviyam Ennaiyum Um Anbaal
Anaitheerae En Yesu Raja Nantri
Tham Siththam Niraivera Um Raththam
Thantheerae En Yesu Raja Nantri

1.Kuyavan Kaiyil Kaliman Pola
Ennai koduthen
Parisuthamaai Ennai Vanaiyum
Aathma Paaram Thanthu Ennai Intrae Nirappum
Um Oozhiyam Seiya Ennai Anuppum

Anuppum (2) Um Sevai Seithidavae
Anuppim (2) En Desam Santhikkavae

2.Irul Soozhum Idam Ennai Intrae
Anuppum Aliyum Maanthar Santhikka
Narakakkinaiyinintru Janam Ratchikka
Abeshegam Thanthu Ennai Anuppum

Pas. ஆல்வின் தாமஸ்
R-Analog Pop T-85 Fm 4/4

Key Takeaways

  • The article presents the lyrics for ‘Ma Paaviyam Ennaiyum’, a Tamil Christian song by Pas. Alwin Thomas.
  • It includes both the Tamil lyrics and the English transliteration of the song.
  • The lyrics express themes of devotion and service to Jesus.
  • Links to related Tamil Christian worship songs are also provided.
  • This song emphasizes gratitude and the spiritual journey of believers.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo