En Nesarae En Yesuvae Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev. Dr.M. Vincent Samuel – என் நேசரே என் இயேசுவே
என் நேசரே என் இயேசுவே
என்றென்றுமாய் என் சொந்தமே
பூரணமாய் என்னையுமே
ஜீவ பலியாய் தந்தேனே
1. தேவனே என்னையே
பான பலியாய் வார்த்தேனே
எனது ஜீவன் ஈந்துமே
உம் சேவை செய்து பணிகுவேன்
2. இயேசுவே எந்நாளுமே
உமது பிரியம் செய்திட
சுகந்த பலியாய் தந்துமே
உம் நாமம் என்றும் உயர்த்துவேன்
3. நொறுங்குண்ட பலியாக
நொறுக்கி என்னைப் படைக்கிறேன்
உமது ஆவி தங்கிட
எம் ஜீவன் இன்றே படைக்கிறேன்
4. எந்தனின் சுயமெல்லாம்
அழிந்து யாவும் அகன்றிட
உமது மகிமை விளங்கிட
உம் பாதம் பணிந்து படைக்கிறேன்
5. நீதியின் பலியாக
என்னை உமக்கே அளிக்கிறேன்
உமது கிருபை தாங்கிட
உம் பாதை செல்ல வந்தேனே
En Nesarae En Yesuvae Song Lyrics, என் நேசரே என் இயேசுவே பாடல் வரிகள்
En Nesarae En Yesuvae Lyrics in English
En Nesarae En Yesuvae
Entrentrumaai En Sonthamae
Pooranamaai Enaniyumae
Jeeva Paliyaai Thanthenae
1.Devanae Ennaiyae
Paana Paliyaai Vaarthenae
Enathu Jeevan Eenthumae
Um Sevai Seithu Paniguven
2.Yesuvae Ennaalum
Umathu Piriyam Seithida
Sugantha Paliyaai Thanthumae
Um Naamam Entrum Uyarthuven
3.Norungunda Paliyaga
Norukki Ennai padaikkiren
Umathu Aavi Thangida
Em Jeevan Intrae Padaikiren
4.Enthanin Suyamellam
Alinthu Yaavum Agantrida
Umathu Magimai Vilangida
Um Paatham panintha Padaikkirean
5.Neethiyin Paliyaga
Ennai umakkae Alikkiren
Umathu Kirubai Thaangida
Um Paathai Sella Vanthenae
Rev. Dr. M. வின்சென்ட் சாமுவேல்
R-Waltz T-140 Cm 3/4
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘En Nesarae En Yesuvae’ written and sung by Rev. Dr. M. Vincent Samuel.
- It includes original Tamil lyrics along with an English transliteration for each verse.
- The song emphasizes themes of devotion, service, and the glory of Jesus.
- Additionally, the article offers links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

