Enthan Yesu Vallavar Lyrics – எந்தன் இயேசு வல்லவர்

Faith Score0
Faith Score0

Enthan Yesu Vallavar Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr.M. Vincent Samuel (MPA) – எந்தன் இயேசு வல்லவர்

எந்தன் இயேசு வல்லவர் (நல்லவர்) என்றும் நடத்துவார்
ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே
அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன்

1. அற்புதமாம் அவர் அன்பு அண்டினோர் காக்கும் தூய அன்பு இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு
மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்

2. சர்வ வல்ல தேவனிவர் சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்
நம்பிடுவேன். என்றென்றுமாய் எந்தன் இயேசுவை

3. கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார் சீரான பாதை நடத்திடுவார்
எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன்

4. குற்றங்களை மன்னித்தவர் தம்மண்டை
என்னை சேர்த்து கொண்டார்
எந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர்
சார்ந்திடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர்

Enthan Yesu Vallavar Song Lyrics, எந்தன் இயேசு வல்லவர் பாடல் வரிகள்

Enthan Yesu Vallavar Lyrics in English

Enthan Yesu Vallavar (Nallavar) Entrum Nadathuvaar
Aa Perinbam Avar En Thanjamae
Anuthinam Anbarudan Inainthu Selluven

1.Arputhamaam Avar Anbu Andinoar Kaakkum Thooya Anbu
Ippoovinil Ivaraipol Anbar Evarundu
Maarathavar Enthan Yesu Entrum Pattriduven

2.Sarva Valla Devanivar Saanthamum Thazhmai Ullavaraam
Ennalumae Enthanaiyae Thaangidum Vallavaraam
Nambiduven Entrentrumaai Enthan Yesuvai

3.Karthar Enthan Meipparavaar Seerana Paathai Nadathiduvaar
Enthan Vazhi Semmaiyakki Yettru Niruthuvaar
Enthan Nesar Kaathiduvaar Entrum Pin Selluven

4.Kuttrankalai Mannithavar Thammandai
Ennai Serthu Kondaar
Enthan Nesar Oppattravar Porumai Nirainthavar
Saarnthiduven Innilathae Enthan Thanjamivar

Dr.M.வின்சென்ட் சாமுவேல் (MPA)

R-Waltz T-150 Dm 3/4

Key Takeaways

  • The song ‘Enthan Yesu Vallavar’ expresses deep faith and trust in Jesus.
  • Dr. M. Vincent Samuel (MPA) wrote and sang the lyrics of this Tamil Christian song.
  • It highlights themes of divine love, guidance, and forgiveness throughout its verses.
  • The English translation mirrors the original sentiment, emphasizing a personal relationship with Jesus.
  • The song is set in a 3/4 time signature with a rich melody.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo