மனிதனை மீட்க மரியின் மைந்தன் – Manithanai Meetka Mariyin Mainthan

Faith Score0
Faith Score0

மனிதனை மீட்க மரியின் மைந்தன் – Manithanai Meetka Mariyin Mainthan

மனிதனை மீட்க மரியின் மைந்தன் உயிர்த்தெழுந்தார்,
மாட்சியோடு மானிட மகன் மண்ணில் உயிர்த்தெழுந்தார்

மரித்தோரிடம் இருந்து மாபரன் இயேசு உயிர்த்தெழுந்தார்,
மரணத்தை வீழ்த்தி கிறிஸ்து அரசராய் உயிர்த்தெழுந்தார்-2

பெருவிழா பெருவிழா – இது உயிர்ப்பு பெருவிழா
திருவிழா திருவிழா இயேசு உயிர்த்த திருவிழா-2
விண்ணும் மண்ணும் மகிழும் உயிர்ப்பு பெருவிழா-2

இருளிலிருந்து ஒளியை படைத்தவர் உயிர்த்தெழுந்தார்
இறந்த லாசரை உயிர்த்தெழச் செய்தவர் உயிர்த்தெழுந்தார்
இறப்பிலிருந்து நிலை வாழ்வை தந்தவர் உயிர்த்தெழுந்தார்
இருகரம் விரித்தவர் நம்மை காப்பவர் உயிர்த்தெழுந்தார் – பெருவிழா

இறப்பிலிருந்து நிலை வாழ்வை தந்தவர் உயிர்த்தெழுந்தார்
கடல் மீது நடந்து கலங்காதே என்றவர் உயிர்த்தெழுந்தார்
மலை மீது ஏறி உருமாற்றம் அடைந்தவர் உயிர்த்தெழுந்தார்
தன்னுயிர் ஈந்து உலகை மீட்டவர் உயிர்த்தெழுந்தார் – பெருவிழா

Manithanai Meetka Mariyin Mainthan easter song lyrics in English

Manithanai Meetka Mariyin Mainthan uyirthelunthaar
Maatchiyodu Maanda Magan Mannil Uyirthelunthaar

Marithoridam Irunthu Maaparan Yesu Uyirthelunthaar
Maranaththai Veelthi Kiristhu Arasaraai Uyirthelunthaar

Peru vizha Peru vizha Ithu uyirppu Peuvila
Thiruvizha Thiruvizha Yesu Uyirtha Thiruvila-2
Vinnum Mannum Magilum Uyirppu Peruvizha -2

irulilirunthu Ozhiyai Padaithavar Uyirthelunthaar
Irantha lazarai uyirthela seithavar Uyirthelunthaar
Irappilirunthu Nilai vaalvai thanthavar Uyirthelunthaar
Irukaram Virithavar Nammai Kaappavar Uyirthelunthaar – Peru vizha

Irappilirunthu Nilai Vaalvai Thanthavar Uyirthelunthaar
kadal Meethu nadanthu kalangathae Entravar Uyirthelunthaar
Malai Meethu yeari Urumattram Adainthavar Uyirthelunthaar
Thannuyir Eenthu Ulagai meettavr Uyirthelunthaar – Peru vizha


Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo