உயிர்த்தெழுந்த என் இயேசுவையே – Uyirtheluntha En Yesuvaiyae

Faith Score0
Faith Score0

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே – Uyirtheluntha En Yesuvaiyae Tamil Christian Easter song lyrics

மீட்பர் உயிரோடிருக்கிறார் | Meetpar Uyirodirukiraar | Arise 2024 | Jesus Calls | Tamil Easter Song

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
உயர்த்திடுவேன் முழு மனதுடனே – 2
பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
இயேசு உயிர்த்தெழுந்தாரே – 2

CHORUS
எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
நித்திய காலமாய் ஜீவிப்பாரே – 2
உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்

STANZA 1
மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்
மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் – 2
கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி
களிப்பாய் மாற்றுவீரே
சாத்தானின் சகல வலிமையை வென்று
சிலுவையில் ஜெயம் தந்தீரே

CHORUS – எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே

STANZA 2
அழுகையின் நாட்கள் முடிந்ததே
அழியாத சுதந்திரம் கிடைத்ததே – 2
பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட
இயேசு மரித்தீரே
பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட
இயேசுவே உயிர்த்தீரே

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
உயர்த்திடுவேன் முழு மனதுடனே – 2
பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
இயேசு உயிர்த்தெழுந்தாரே – 2

CHORUS
எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
நித்திய காலமாய் ஜீவிப்பாரே – 2
உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
நீயும் விசுவாசித்தால் மரித்தாலும் பிழைத்திடுவாய்

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே பாடல் வரிகள்,  Uyirtheluntha En Yesuvaiyae Lyrics, Tamil songs

Uyirtheluntha En Yesuvaiyae song lyrics in english

Uyirtheluntha En Yesuvaiyae
Uyarthiduvean Mulu Manathudanae-2
Paathaalam Vedhaalam Yaavaiyum Jeyithu
Yesu Uyirtheluntharae-2

Enthan Meetpar Uyirodikirarae
Niththiya kaalamaai Jeevipaarae-2
Ummai Visuvaasippean Marithalum Pilaithiduvean
Yesuvai Visuvaasippean Marithalum Pilaithiduvean

1.Maranththai Jeyamaga Vilunkineer
Maranththin Kattukalai Arutheer-2
Kanneerai Thudaithu Ninthaiyai Neekki
Kalippaai Maattruveerae
Saththaanin Sagala Valimaiyai Ventru
Siluvaiyil Jeyam Thantheerae – Enthan Meetpar

2.Alugaiyin Naatkal Mudinthathe
Aliyatha Suthanthiram Kidaithathae-2
Paaviyaam Ennai Pillaiyaai Maattrida
Yesu Maritheerae
Poorana Belan Naan Paralogin Peetrida
Yesuvae Uyirtheerae

Uyirtheluntha En Yesuvaiyae
Uyarthiduvean Mulu Manathudanae-2
Paathaalam Vedhaalam Yaavaiyum Jeyithu
Yesu Uyirtheluntharae-2

Enthan Meetpar Uyirodikirarae
Niththiya kaalamaai Jeevipaarae-2
Ummai Visuvaasippean Marithalum Pilaithiduvean
Yesuvai Visuvaasippean Marithalum Pilaithiduvean

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian Easter song ‘உயிர்த்தெழுந்த என் இயேசுவையே – Uyirtheluntha En Yesuvaiyae’.
  • It highlights themes of resurrection, redemption, and faith in Jesus.
  • The song emphasizes Jesus’ triumph over death and the promise of eternal life for believers.
  • Chorus and verses convey strong messages of hope and liberation from sin.

Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo