Yesu En Vazhvil Inbam song lyrics – இயேசு என் வாழ்வின் இன்பம்
இயேசு என் வாழ்வின் இன்பம்
இகமதில் அவரைப் புகழ்வேன் (2)
1. பாவங்கள் போக்கிடும் நாமம்
பரிசுத்தம் நிறைந்த நல் நாமம்
அகமதிலே அருள் தனையே
அளிக்கும் அன்பு தேவன்
2.கண்ணீர் துடைத்திடும் கரங்கள்
காயம் ஏற்ற நல் கரங்கள்
கருணை மிகும் கரங்களையே
நீட்டி அழைக்கும் தேவன்
3. நன்மை செய்திடும் கால்கள்
நல்லோரைத் தேடிடும் கண்கள்
அளவில்லாத ஆசீர்களையே
அளிக்கும் நல்ல தேவன்
4. இயேசு காட்டும் பாதை
இடறில்லா அன்பின் வழியே
ஜீவ வழி என்றவரே
ஜீவன் தந்த தேவன்
5. சிலுவையில் தொங்கும் மீட்பர்
சிறந்த நல் வாழ்வின் பங்கு
சுதந்திரமே நல்கிடுவார்
சுகமாய் தங்கி வாழ்வேன்
Yesu En Vazhvil Inbam song lyrics in English
Yesu En Vazhvil Inbam
Igamathil Avarai Pugalvean -2
1.Paavangal Pokkidum Namam
Parisutham Niraintha Nal Namam
Agamathilae Arulthanaiyae
Alikkum Anbu devan
2.Kanneer thudaithidum Karangal
Kaayam Yeattra Nal karanagl
Karunai Migum Karangalaiyae
Neetti Alaikkum Devan
3.Nanmai Seithidum Kaalgal
Nallorai Theadidum Kangal
Alavillatha Aaseerkalaiyae
Alikkum Nalla devan
4.Yesu Kaattum Paathai
Idarilla Anbin Vazhiyae
Jeeva Vazhi Entravarae
Jeevan Thantha devan
5.Siluvaiyil Thongum Meetpar
Sirantha Nal vaalvin pangu
Suthanthiramae Nalkiduvaar
Sugamaai Thangi Vaalvean
Dr.M.ராஜேந்திரன்
R-Disco T-120 E 214

