கைகள் உயர்த்தி ஒசன்னா – Kaigal Uyarthi Hosanna

Faith Score0
Faith Score0

கைகள் உயர்த்தி ஒசன்னா – Kaigal Uyarthi Hosanna Palm sunday christian Tamil song lyrics

கைகள் உயர்த்தி ஒசன்னா பாடல்
பாடுவோம் ராஜனுக்கே
கருத்தோடு குருத்தோலைகள்
அசைத்துப் பாடுவோம் – கைகள் உயர்த்தி

தாவீதின் குமாரனுக்கு ஒசன்னா ஒசன்னா
உன்னதத்திலே ஒசன்னா ஒசன்னா ஒசன்னா
தாவீதின் குமாரனுக்கு

நடனங்கள் ஆடியே மாந்தர் பின் செல்ல
ராஜரீக மேன்மையாய் நாதர் சென்றாரே
தீர்க்கதரிசிகள் உரைத்தபடியே
எருசலேம் நகர் நோக்கிப் பாடிச் சென்றனரே
தீர்க்கதரிசிகள்

எண்ணிலா மகிமை புகழ் நிறைந்த என் நேசர்
இறுதிப் பயணமாம் வரியின் மீதினிலே
முன்னடப்போரும் பின்னடப்போரும்
ஒசன்னா கோஷமிட்டுப் பாடிச் சென்றனரே
முன்னடப்போரும்.

கைகள் உயர்த்தி ஒசன்னா பாடல் வரிகள், Kaigal Uyarthi Hosanna lyrics

Kaigal Uyarthi Hosanna song lyrics in English

Kaigal Uyarthi Hosanna Paadal
Paaduvom Rajanukkae
Karuthodu Kurutholaigal
Asaithupaaduvom – Kaigal Uyarthi

Thaveethin Kumaranukku Osanna Osanna
Unanthathilae Osanna Osanna Osanna
Thaveethin Kumaranukku

Nadanagal Aadiyae Manthar Pin sella
Rajareega Meanamiyaai Naathar sentrarae
Theerkkatharisigal Uraithapadiyae
Erusaleam Nagar Nokki Paadi Sentranarae
Theerkkatharisigal

Ennilla Magimai Pugal Niraintha En Nesar
Iruthi Payanaam variyin Meethinilae
Munnadaporum pinndapporum
Osanna Koshamitti Paadi sentranarae
Munndapporum

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘கைகள் உயர்த்தி ஒசன்னா – Kaigal Uyarthi Hosanna’.
  • It emphasizes themes of worship and praises, with references to King David and Jerusalem.
  • The lyrics celebrate Jesus and his journey, inviting worshippers to join in.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo