மதுரமான அன்பு – Maduramana Anbu

Faith Score+1
Faith Score+1

மதுரமான அன்பு – Maduramana Anbu Tamil Christian song lyrics, Written tune and sung by John Wesley Muthu. Church Sword Mission

என்னில் நீர் என்ன கண்டீர்
இத்தனை அன்பு தந்து
என்னையும் தெரிந்து கொண்டீர்
அருகதை இல்லா எனக்கு
ஆதாரம் ஆக்கிவிட்டீர்
ஆவியால் அலங்கரித்தீர்
இனி நான் வாழ்வது
அது உமக்காகவே
இந்த ஜீவியம்
உம் சேவைக்கே…

என் ஜனமும் தினம் நிந்தித்து
பகைத்தென்னை தள்ளினாலும்
நீர் மட்டும் போதுமே எந்தன்
வாழ்வினிலே என்றென்றுமே
உந்தன் மகிமையினாலே என்னை அழைத்தீர்
உந்தன் மார்பில் சேர்த்து அணைத்துக் கொண்டீர்(2)
உம் மதுரமான அன்பால்
என்னை கவர்ந்தீர்
உன் மதுரமான அன்பால் களிப்பாக்கினீர்
என் ஆசைகள் எல்லாம் அப்பா நீர் மாத்திரமே
நினைவெல்லாம் நீரே நீரே

வருந்தி தினம் வறண்ட நிலம் போல தவித்தேனே அழுதேனே
தேடி வந்து சிலுவையின் அன்பால் என்னை அணைத்தீரே
உம் கிருபையினாலே என்னை அழைத்தீர்
உம்மை பாடும் பாடலை எனக்கு தந்தீர்(2)
உம் அன்பின் வார்த்தைகளாலே என்னை அழைத்தீர்
உன் அன்பின் வார்த்தைகளாலே என்னை தேற்றினீர்
என் துதிகள் எல்லாம் அப்பா உமக்காகவே
அன்பின் ராகத்தால் ஆராதிப்பேன்

சிலுவையிலே என் பாவங்களை
போக்கவே நீர் பலியானீரே
மரணத்திலும் என்னில் அன்பு கொள்ள நான் என்ன பாத்திரனும்
உன் இரத்தத்தின் ஒவ்வொரு
அணுக்களையும்
எனக்காகவே நீர் கொடுத்து விட்டீர்
இதுபோல அன்பை என்றும் கண்டதில்லையே (2)
என் அன்பின் இயேசுவே
என் மணவாளனே
என் இதயம் எல்லாம்
நீரே நீரே……(2)

மதுரமான அன்பு பாடல் வரிகள், Maduramana Anbu lyrics

Maduramana Anbu song lyrics in English

Ennil Neer Enna Kandeer
Iththanai Anbu Thanthu
Ennaiyum Therinthu Kondeer
Arugathai Illa Enakku
Aatharam Aakki vitteer
Aaviyaal Alangaritheer
Ini Naan Vaalvathu
Athu Umakkagavae
Intha Jeeviyam
Um Seavaikkae

En Janamum Thinam Ninthithu
Pagaithennai Thellinaalum
Neer Mattum Pothumae Enthan
Vaalvinilae Entreantrumae
Unthan Magimaiyinalae Ennai Alaitheer
Unthan Maarbil Searhu Anaithu Kondeer-2
Um Mathuramana Anbaal
Ennai kavartheer
Un Mathuramana Anbaal Kalippakkineer
En Aasaigal Ellaam Appa Neer Maathiramae
Ninaivellaam Neerae Neerae

Varunthi Thinam Varandan Nilam pola Thavitheanae Alutheanae
Theadi Vanthu siluvaiyon Anbaal Ennai Anaitheerae
Um Kirubaiyinalae Ennai Alaitheer
Ummai paadum Paadalai Enakku Thantheer-2
Um Anbin Vaathaikalalae Ennai Alaitheer
Un Anbin Vaarthaikalae Ennai Theattrineer
En Thuthigal Ellaam Appa Umakkagavae
Anbin Raagathaal Aarathippean

Siluvaiyilae En Paavangalai
Pokkavae Neer Paliyaneerae
Maranaththilum Ennil Anbu Kolla Naan Enna Paathiranum
Un Raththathin ovvoru Anukkalaiyum
Enakkagavae Neer Koduththu Vitteer
Ithupola Anbai Entrum Kandathillaiyae-2
En Anbin yesuvae
En Manavalanae
En Idhayam Ellaam
Neerae Neerae -2

 

Estimated reading time: 3 minutes

Key Takeaways

  • The article presents the song lyrics for ‘மதுரமான அன்பு – Maduramana Anbu,’ written and sung by John Wesley Muthu.
  • It features Tamil Christian themes emphasizing love and devotion to God.
  • The song expresses personal struggles, divine love, and gratitude.
  • Translations of the lyrics into English accompany the Tamil version for better understanding.
  • Additional links to similar Tamil Christian songs are provided at the end of the article.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo