உலகத்தின் இரட்சகர் சிலுவையில் – Ulagathin Racthagar siluvaiyil

Pr.Lucas Sekar
Faith Score0
Faith Score0

உலகத்தின் இரட்சகர் சிலுவையில் – Ulagathin Racthagar siluvaiyil Tamil Christian Lent days songs lyrics, Written tune and sung by Pastor Lucas Sekar.Revival Ministries

உலகத்தின் இரட்சகர் சிலுவையில் தொங்குகிறார்
கோர காட்சி ஐயா (2)
அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை (2)
அலங்கோலமானாரே (2)
இயேசு அலங்கோலமானாரே

1)பாவ மனிதனை மீட்டிடவே
மீட்கும் பொருளாய் வந்தீரே (2)
சிதைந்த மனிதனை உருவாக்க
உடைந்த பாத்திரம் ஆனீரே (2)

2)நித்திய மரணத்தின் கொலை நடுக்கம்
மனித குலத்தையே வாட்டியதே (2)
மரணத்தின் கூரை உடைக்க
சாப சிலுவையை ஏற்றாரே (2)

3) அடிமை தனத்தின் நுகம் முரிய
நுகத்தடியை சுமந்தாரே (2)
இரட்சிப்பின் வஸ்திரம் உனக்குடுத்த
வஸ்திரம் இல்லாமல் தொங்கினாரே (2)

உலகத்தின் இரட்சகர் சிலுவையில் பாடல் வரிகள், Ulagathin Racthagar siluvaiyil lyrics

Ulagathin Racthagar siluvaiyil song lyrics in English

Ulagaththin Ratchakar Siluvaiyil Thongukiraar
Kora kaatchi Aiya-2
Alagum Illai Sowntharyam Illai-2
Alangolamaanarae -2
Yesu Alngolamanavarae

1.Paava Manithanai Meettidavae
Meetkum Porulaai Vantheerae-2
Sithaintha Manithanai Uruvakka
Udaintha Paathiram Aaneerae-2

2.Niththuya Maranththin Kolai Nadukkam
Manitha Kulaththaiyae Vaattiyathae -2
Maranththin Koorai udaikka
Saaba Siluvaiyai Yeattrrae -2

3.Adimai Thanaththin Nugam Muriya
Nugathadiyai Sumantharae -2
Ratchippin Vasthiram Unakkuduththa
Vasthiram illamal Thonginarae -2

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the song ‘உலகத்தின் இரட்சகர் சிலுவையில் – Ulagathin Racthagar siluvaiyil’ written and sung by Pastor Lucas Sekar of Revival Ministries.
  • It includes the Tamil lyrics along with their English translation for easy understanding.
  • The song emphasizes themes of redemption, sacrifice, and the victory over death through Jesus.
  • Additionally, the article provides links to other related Tamil Christian songs for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo