இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு – Ulagathin Ratchagar Yesu Piranthaar Intru Oor Narseithi Kealeer Mannil Samaathaanam Tamil Christmas Song Lyrics Sung By. Jollee Abraham.
Ulagathin Ratchagar Yesu Christian Song Lyrics in Tamil
இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு பிறந்தார்
இன்று ஓர் நற்செய்தி கேளீர் (2)
மண்ணில் சமாதானம் விண்ணில் மாமகிமை
மாந்தரில் பிரியம் கொண்டார் (2)
யூதேயா தேசத்தில் சிறு பெத்லஹேமில்
யூதாவின் இராஜராஜன் இயேசு பிறந்தார்
அல்லேலூயா துதி ஸ்தோத்திரம்
அவர் நாமத்திற்கே மகிமை (2)
அதிசயமானவரே -இவர் ஆலோசனை கர்த்தரே
நித்யபிதா வல்லவர் -நம் சமாதானப்பிரபு (2)
அல்லேலூயா…
ஜாதிகளின் ஒளியே -தம் ஜனத்தின் உடன்படிக்கை
பூமியின் கடைசிவரை -பாவிக்கு ரட்சன்யமே (2)
அல்லேலூயா…
இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு பிறந்தார்
இன்று ஓர் நற்செய்தி கேளீர் (2)
மண்ணில் சமாதானம் விண்ணில் மாமகிமை
மாந்தரில் பிரியம் கொண்டார் (2)
யூதேயா தேசத்தில் சிறு பெத்லஹேமில்
யூதாவின் இராஜராஜன் இயேசு பிறந்தார்
அல்லேலூயா துதி ஸ்தோத்திரம்
அவர் நாமத்திற்கே மகிமை (2)
Ulagathin Ratchagar Yesu Christian Song Lyrics in English
Intha Ulagathin Ratchagar Yesu Piranthaar
Intru Oor Narseithi Kealeer (2)
Mannil Samaathaanam Vinnil Maamagimai
Maantharil Piriyam Kondaar (2)
Yutheayaa Deasaththil Siru Bethlaehemil
Yuthaavin Raajaraajan Yesu Piranthaar
Alleluya Thuthi Sthosthiram
Avar Naamaththirkkae Magimai (2)
Athisayamaanavarae Evar Aalosanai Karththarae
Nithya Pithaa Vallavar Nam Saamaathara Pirabhu (2)
Jaathikalin Ozhiyae Tham Janaththin Udanpadikkai
Boomiyin Kadaisivarai Paavikku Ratchnyamae
Intha Ulagathin Ratchagar Yesu Piranthaar
Intru Oor Narseithi Kealeer (2)
Mannil Samaathaanam Vinnil Maamagimai
Maantharil Piriyam Kondaar (2)
Yutheayaa Deasaththil Siru Bethlaehemil
Yuthaavin Raajaraajan Yesu Piranthaar
Alleluya Thuthi Sthosthiram
Avar Naamaththirkkae Magimai (2)
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christmas song lyrics for ‘இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு – Ulagathin Ratchagar Yesu’.
- The song emphasizes the birth of Jesus as the savior of the world.
- It includes themes of peace on earth and glory in heaven throughout the lyrics.
- The lyrics are presented in both Tamil and English for accessibility.
