எழும்பும் வரையிலும் – Ezhumbum Varayilum

Pr.Lucas Sekar
Faith Score+1
Faith Score+1

எழும்பும் வரையிலும் – Ezhumbum Varayilum Tamil Christian Song lyrics,Tune & Sung by: Pastor. Lucas Sekar.Revival ministries

(நீ) எழும்பும் வரையிலும்
கிராமங்கள் பாழாய் கிடக்குதே
எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே-2

கர்த்தரின் வருகையோ மிகவும் சமீபமே
நியாயத்தீர்ப்போ நெருங்கி வருகுதே

இன்னும் காலத்தாமதமேனோ
எழும்பிடு வாலிபரே
இன்னும் காலத்தாமதமேனோ
எழும்பிடு கன்னியரே-எழும்பும்

1.இமய முதல் குமரி வரை
ஜெப தூபம் ஏற்றிடுவோம்
நதியளவு கண்ணீர் விட்டு
கதறி நாமும் ஜெபித்திடுவோம்-2-இன்னும்

2. கோடி கோடி மாந்தர்களிங்கே
நரகத்தின் பாதையிலே
அவர்களின் மீட்புக்காக
யாரிங்கே போவது ?-2-இன்னும்

3. இந்தியாவின் எழுப்புதலை
காணும் வரை ஜெபித்திடுவோம்
கர்த்தரே தெய்வம் என்று
நாவு யாவும் முழங்கனுமே-2-இன்னும்

4. எழும்பு எழும்பு எழும்பு
வல்லமை தரித்து எழும்பு
எழும்பு எழும்பு எழும்பு
உம் தூக்கத்தை விட்டு எழும்பு
எழும்பு நீ எழும்பு-2-இன்னும்

எழும்பும் வரையிலும் பாடல் வரிகள், Ezhumbum Varayilum song lyrics, Tamil songs

Ezhumbum Varayilum song Lyrics in English

Ezhumbum Varayilum – (Nee)
Kiramangal Paazhai Kidakuthae
Ezhumbidu Vaalibarae Ezhumbidu Kanniyarae – Elumbum Varaiyilum

Kartharin Varaugaiyo Migavum Sameebamae
Niyatheerppo Nerungi Varuguthae

Innum Kaalathamathameano
Ezhumbidu Vaalibarae
Innum Kaalathamathameano
Ezhumbidu Kanniyarae – Ezhumbum

1.Imaya Muthal Kumrai Varai
Jeba Thoobam Yeattriduvom
Nathiyalavu Kanneet Vittu
Kathari Naamum Jebithiduvom – Innum

2.Koadi Koadi Maantharkalingae
Naragaththin Paathaiyilae
Avarkalin Meetpukaga
Yaaringae Povathu – Innum

3.Indiyavin Ezhuppathalai
Kaanum Varai Jebithiduvom
Kartharae Deivam Entru
Naavu Yaavum Mulanganumae – Innum

4.Ezhumbu Ezhumbu Ezhumbu
Vallamai Tharithu Ezhumbu
Ezhumbu Ezhumbu Ezhumbu
Um Thookkathai Vittu Azhumbu
Ezhumbu Nee Ezhumbu – Innum

கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் சுகதோடும் பெலத்தோடும் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ கர்த்தர் உங்களை அன்புடன் பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக

பாடல் மூலம் எழுப்புதல் அப்பா வின்னுடைய குரல் வளம் இன்னும் பெருகுவதாக சரீரத்திலே சுகம் பெலன் கர்த்தர் கொடுப்பாராக ஊழியத்தை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுக்கிறோம் இன்னும் நிறைய பாடல்கள் 2023 வரும்படி கர்த்தரிடத்தில் நான் ஜெபிக்கிறேன் ஆமென் ஆமென் கர்த்தர் நாமம் வாழ்க ஆமென்

இன்றைய காலத்திற்கு ஏற்ற பாரமுள்ள எழுப்புதல் பாடல்.
இன்னும் அதிகமாக கர்த்தர் சகோதரரை பயன்படுத்த ஜெபிப்போம்.
எல்லா கனமும் மகிமையும் கர்த்தர் ஒருவருக்கே ஆமேன்

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Ezhumbum Varayilum’ by Pastor Lucas Sekar.
  • It includes the lyrics in both Tamil and English, highlighting its themes of prayer and redemption.
  • The song emphasizes the importance of rising up and seeking God’s grace in times of need.
  • Links to related songs and resources are provided for further exploration.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo