கருவில் உருவான நாள் முதல் – Karuvil uruvana naal mudhal Tamil christians songs lyrics
கருவில் உருவான நாள் முதல்
என்னை கருத்தோடு காத்த தெய்வமே
கருவில் உருவான நாள் முதல்
கண் மணி போல காத்த தெய்வமே
ஆராதனை துதி உமக்கே ஆயுளெல்லாம் ஆராதனை
ஆராதனை துதி உமக்கே ஆராதனை
ஆராதனை துதி உமக்கே ஆராதனை
1.தனிமையான நேரங்களில் ஒரு
தாய் போல தேற்றி வந்தீர்
கண்ணீரின் பாதைகளில் ஒரு
தந்தை போல சுமந்து வந்தீர்
பெலனில்லா நேரங்களில்
புது பெலன் தந்தென்னை தங்கினீரே
2.தலை குனிந்த இடங்களிலே என்
தலையை நீர் நிமிர செய்தீர்
வெட்க பட்ட இடங்களிலே
கண் மலை மேலே உயர்த்தி வைத்தீர்
ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்து மகிழுகிறீர்
3.பாவியாய் வாழ்ந்த என்னை உம்
இரத்தத்தால் மீட்டு கொண்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னை உம்
இறக்கத்தால் சேர்த்து கொண்டீர்
நீர் வருகிட்ட நாட்களிலே
உம்மோடு நானும் பறந்து செல்வேன்
கருவில் உருவான நாள் முதல் song lyrics, Karuvil uruvana naal mudhal song lyrics, Tamil songs
Karuvil uruvana naal mudhal song lyrics in English
Karuvil uruvana naal mudhal
Ennai karuthodu katha deivame
Karuvil uruvana naal muhal
Kann mani pola katha deivame – (2)
Aarathanai thuthi umake aayuzhellam arathanai
Aarathanai thuthi umake arathanai
Aarathanai thuthi umake arathanni – Karuvil
1.Thanimaiyana nerangalil oru
Thai pola thertti vantheer
Kannirin Paathaigalil oru
Thanthai pola sumanthu vantheer
Belannilla nerangalil puthu
Belan thanthennai thangineere – Karuvil
2.Thalai kunintha edangalile en
Thalaiyai neer nimira seitheer
Vetka patta edangalile
Kann malai mele uyarthi vaitheer
Annantha thailathal abishekam
Seithu magizhukereer – Karuvil
3.Paaviyai vazhntha ennai um
Rekthathal meettu kondeer
Thurogiyai vazhntha ennai um
Irakkathal Seirthu kondeer
Neer varukinta naatkalile
Ummodu nanum paranthu selven –Karuvil
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘கருவில் உருவான நாள் முதல் – Karuvil uruvana naal mudhal’.
- The lyrics express themes of divine protection and love, comparing God to a mother and father.
- It includes a translation of the lyrics into English for broader understanding.
- Additionally, the article lists links to other Tamil Christian songs for further exploration.
