ஆவியில் எளிமையுள்ளோர் – Aaviyil Elimaiyulloor Tamil Christian Song Lyrics
1.ஆவியில் எளிமையுள்ளோர்
ராஜ்யம் சுதந்தரிப்பார்
உடைந்த இதயம் உள்ளோர்
ஆறுதல் பெற்றிடுவார்
சாந்தகுணமுள்ளோர் யாரும்
பூவை சுதந்தரிப்பார்
நீதியின் மேல் தாகமுள்ளோர்
பருகி மகிழுவார்
2. இரக்கமுடையோர் யாரும்
கலங்கிடமாட்டார்கள்
சுத்த நோக்கமுடையோர்கள்
தேவன் முகம் காண்பார்கள்
சமாதானம் பண்ணுவோர்கள்
தேவ மக்கள் ஆவார்கள்
பொறுமை குணம் உடையோர்
மேலோகை அடைவார்கள்
3. ஆசீர் பெற்ற என் ஜனமே
என்று தேவன் சொல்கிறார்
பூலோக மக்கள் தூஷித்தால்
சந்தோஷம் நீ அடைவாய்
மோட்சத்தில் உன் பலன் நன்றே
தழும்புகள் பெறுவாய்
அவருக்காய் துன்புறுவோர்
ஆசீர்வாதம் பெறுவார்
ஆவியில் எளிமையுள்ளோர் பாடல் வரிகள், Aaviyil Elimaiyulloor Lyrics
Aaviyil Elimaiyulloor song lyrics in English
1.Aaviyil Elimaiyulloor
Raajyam Sugantharippaar
Udaintha Idhayam Ulloor
Aaruthal Pettiduvaar
Saanthagunamulloor Yaarum
Poovai Suthantharippaar
Neethiyin Meal Thaagamulloor
Parugi Magiluvaar
2.Erakkamudaiyoor Yaarum
Kalangidamattaarkal
Suththa Nokkamudaiyoorkal
Devan Mugam Kaanpaarkal
Samaathaanam Pannuvorkal
Deva Makkal Aavaarkal
Porumai Gunam Udaiyoor
Mealogai Adaivaarkal
3.Aaseer Pettra En Janamae
Entru Devan Sollukiraar
Boologa Makkal Thoosiththaal
Santhosam Nee Adaivaai
Motchaththil Un Belan Nantrae
Thalumbugal Pearuvaai
Avarukkaai Thunpuruvor
Aaseervaatham Pervaar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆவியில் எளிமையுள்ளோர் – Aaviyil Elimaiyulloor’.
- It discusses themes of redemption, peace, and divine blessings.
- The lyrics highlight the qualities of the righteous and their promise of joy and salvation.
- Links to related Tamil Christian songs are provided for further exploration.


