Saronin rojave pallathakin Leeliyae Tamil Christian old Traditional song lyrics – சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
உள்ளத்தின் நேசமே
இயேசு என் பிரியமே
ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே
பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே
வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார்
வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே
அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம்
கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம்
Saronin rojave pallathakin song lyrics, சாரோனின் ரோஜாவே song lyrics, Tamil songs
Saronin rojave pallathakin song lyrics in english
Saronin rojave
pallathakin leeleiye
ullathin neasame
yesu en piriyamae – Saaronin Rojavae
Aathuma nesare um nesam inbamae
poorna roobamae pazhuthontrum illaye
Varuvenentru uraithavari seeikram varugirar
vaakku maarathavar thamatham seiyaare
Anbarai santhika aayathamaaguvom
kartharin karamadhil nammai thanthiduvom.
Saronin Roja Song Translation and meaning
Rose of Sharon
Lily of the valley
Love of the soul
Jesus is my love
Your love is my delight
Perfect form, without any flaw
He who said he would come is coming quickly
He who does not change his word will not delay
Let us prepare to meet the beloved
Let us give ourselves into the hands of the Lord
