சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் – Saronin Rojave Pallathakin The pentecostal mission TPM Christian song lyrics in English.
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
உம்மை மாத்திரம் நான் நேசித்திடுவேன்
அன்பே உம்மையே நான் சேவித்திடுவேன்
உம்மை மாத்திரம் நான் நேசித்திடுவேன்
அன்பே உம்மையே நான் சேவித்திடுவேன்
தீமையை நன்மையாக மாற்றித் தந்தீரே
தீங்கொன்றும் அணுகாது அரணானீரே
தீமையை நன்மையாக மாற்றித் தந்தீரே
தீங்கொன்றும் அணுகாது அரணானீரே
கண்ணியில் வீழா கண்ணின் மணிபோல்
கண்ணை என்மேல் பதித்துக் காத்தீரே
கண்ணியில் வீழா கண்ணின் மணிபோல்
கண்ணை என்மேல் பதித்துக் காத்தீரே
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
நிந்தைகள் பழிகளும் சூழ்ந்திட்டவேளை
நித்தமும் நெருக்கத்தால் தவித்தவேளை
நிந்தைகள் பழிகளும் சூழ்ந்திட்டவேளை
நித்தமும் நெருக்கத்தால் தவித்தவேளை
பயப்படாதே என்று நீர் தேற்றியே
பாசம் கொண்டு அணைத்தீரல்லவோ
பயப்படாதே என்று நீர் தேற்றியே
பாசம் கொண்டு அணைத்தீரல்லவோ
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
கெர்ச்சிக்கும் சிங்கம்போல சாத்தான் வந்தாலும்
யூதா கோத்திர சிங்கம் என்னில் உள்ளதால்
கெர்ச்சிக்கும் சிங்கம்போல சாத்தான் வந்தாலும்
யூதா கோத்திர சிங்கம் என்னில் உள்ளதால்
போர்முனை நின்று போராடுவேன் நான்
ஜெயம் பெற்று உம்மை உயர்த்துவேன்
போர்முனை நின்று போராடுவேன் நான்
ஜெயம் பெற்று உம்மை உயர்த்துவேன்
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
நேசர் நீர் வரும் வேளை நெருங்கிடுதே
உம் பாதம் முத்தம்செய்து காத்திருப்பேனே
நேசர் நீர் வரும் வேளை நெருங்கிடுதே
உம் பாதம் முத்தம்செய்து காத்திருப்பேனே
பரிசுத்தரே உம்மைப்போல் மாற்றியே
சேர்த்துக்கொள்ளும் உம்மோடு என்னையே
பரிசுத்தரே உம்மைப்போல் மாற்றியே
சேர்த்துக்கொள்ளும் உம்மோடு என்னையே
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
உம்மை மாத்திரம் நான் நேசித்திடுவேன்
அன்பே உம்மையே நான் சேவித்திடுவேன்
உம்மை மாத்திரம் நான் நேசித்திடுவேன்
அன்பே உம்மையே நான் சேவித்திடுவேன்
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் பாடல் வரிகள், Saronin Rojave Pallathakin Lyrics
Saronin Rojave Pallathakin Song Lyrics in English
Saronin Rojave Pallathakin Leeliyae
Um Anbu Eththanaiyo Aachariyam -2
Ummai maathiram Naan Nesithiduvean
Anbae Ummaiyae Naan Seavithiduvean -2
Theemaiyai Nanmaiyaga Mattri Thantheerae
Theengentrum Anukathu Arananeerae-2
Kanniyil Veezha Kannin Manipol
Kannai En Mel Pathithu Kaatheerae -2 – Saaronin Roja
Ninthanaigal Pazhikalum Soolnthittavealai
Niththamum Nerukkathaal Thavithavealai -2
Bayapadathae Entru Neer Theattriyae
Paasam Kondu Anaitheerallavo -2 – Saroorin Rojavae
Kerchikkum Singam pola Saathaan Vanthalaum
Yudha Kothira singam Ennil ullathaal-2
Poarmunai Nintru Poraaduvean Naan
Jeyam Pettru Ummai Uyarthuvean -2 – Saronin Rojavae
Nesaer Neer Varum vealai nerungiduthae
Um Paatham Muththam seithu Kaathiruppeanae -2
Parisutharae Ummaipol mattriyae
Searthukollum Ummodu Ennaiyae -2 – sarorin rojaavae
Key Takeaways
- The article presents the lyrics of the Christian song ‘சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் – Saronin Rojave Pallathakin’ in English.
- The song emphasizes themes of love, devotion, and spiritual strength.
- It includes repeated phrases expressing love and the powerful connection with the divine.
- Links to additional resources and related songs are provided for readers seeking more content.
- The structure combines Tamil and English lyrics, showcasing their spiritual message.
Estimated reading time: 3 minutes
