Um Anbuku Adipaninthavan Lyrics – உம் அன்புக்கு அடிபணிந்தவன்

Faith Score+2
Faith Score+2

Um Anbuku Adipaninthavan Lyrics is a Tamil Christian Song, written tune and sung by Pr. Agastin Jebakumar & Pr.Judah Benhur – உம் அன்புக்கு அடிபணிந்தவன்

உம் அன்புக்கு அடிபணிந்தவன் நான்
உங்க பாசத்துக்கு பறிபோனவன் நான்
என் இருதயம் நீர் தங்கும் உறைவிடம்
என் முழுமையும் நீர் ஆளும் ஆலயம்

1.என் குற்றங்களை கண்டு மனிதன் குறைகூறுவான்
நீங்காத சுவடுகளாய் நினைப்பூட்டுவான்
பலமுறை விழுந்தாலும் என்பிள்ளை என்று சொல்லி,
என் பாவம் யாவையுமே இரத்தத்தால் கழுவிவிட்டீர்
என் இருதயம் நீர் தங்கும் உறைவிடம்
என் முழுமையும் நீர் ஆளும் ஆலயம்
உங்க அன்புக்கு அடிபணிந்தவன் நான்
உங்க பாசத்துக்கு பறிபோனவன் நான்

2.விரும்பாததை தினமும் செய்கிறேன்
விரும்புவதை செய்வதற்கு தவிக்கின்றேன்
பாவி என்றும் பாராமல் என் அருகில் நெருங்கி வந்தீர்
எனக்குள் நிரந்தரமாய் என்றென்றும் தங்கி விட்டீர்

என் இருதயம் நீர் தங்கும் உறைவிடம்
என் முழுமையும் நீர் ஆளும் ஆலயம்
உங்க அன்புக்கு அடிபணிந்தவன்
நான் உங்க பாசத்துக்கு பறிபோனவன் நான்

Um Anbuku Adipaninthavan Song Lyrics, உம் அன்புக்கு அடிபணிந்தவன் பாடல் வரிகள்

Um Anbuku Adipaninthavan Lyrics in English

Um Anbuku Adipaninthavan Naan
Unga Paasathukku Pariponavan Naan
En irudhayam Neer Thangum Uraividam
En Mulumaiyum Neer Aalum Aalayam

1.En Kuttrangalai Kandu Manithan Kuraikooruvaan
Neengatha Suvadukalaai Ninaippottuvaan
Palamurai Vilunthalum En pillai Entru solli
En Paavam Yaviyumae Raththathaal Kazhuvitteer

2.Virumbathathai Thinamum Seikirean
Virumbuvathai Seivatharkku Thavikkintrean
Paavi Entrum paaramal En Arugil Nerungi Vantheer
Enakkul Nirantharamaai Entreantrum Thangi vitteer

Key Takeaways

  • The article features the lyrics of ‘Um Anbuku Adipaninthavan’ in Tamil.
  • It highlights themes of love, devotion, and inner struggles throughout the song.
  • Key phrases express a deep emotional connection between the singer and a beloved.
  • The article includes an English translation of the song’s meaning and sentiments.

Estimated reading time: 2 minutes


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo