அனைத்து உயிர்களே – Anaithu uyirgale Andavarai

Faith Score0
Faith Score0

அனைத்து உயிர்களே – Anaithu uyirgale Andavarai

அனைத்து உயிர்களே ஆண்டவரை புகழ்ந்திடுக
அல்லேலூயா அல்லேலூயா கீதம்பாடி புகழ்ந்திடுக

  1. தூயத்தில் இறைவனை போற்றுங்கள்
    வலிமை மிகு விண்விரிவில் போற்றுங்கள்
  2. அவர் தம் வல்ல செயல்களுக்காய் போற்றுங்கள்
    அவர் தம் எல்லை இல்லா மாண்பினை போற்றுங்கள்
  3. எக்காளம் முழங்கியே போற்றுங்கள்
    வீணையுடன் யாழிசைத்து போற்றுங்கள்
  4. மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து போற்றுங்கள்
    யாழ் மீட்டி குழலூதி போற்றுங்கள்

Anaithu uyirgale Andavarai song lyrics in english

Anaithu uyirgale Andavarai Pugalnthiduga
Alleluya Alleluya Keetham paadi pugalnthiduga

1.Thooyaththil Iraivanai Pottrungal
Valimai migu vinnavarivil Pottrungal

2.Avar tham valla seyalkalukkaai Pottrungal
Avar tham ellai illaa maanibinai Pottrungal

3.Ekkaalam mulangiyae Pottrungal
Veenaiyudan Yaazhisaithu Pottrungal

4.Maththalm kotti narththanam seithu Pottrungal
Yaazh Meetti Kulaloothi Pottrungal

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo