நீரே நீரே நீரே போதும் – Neere neere neere pothum Tamil Christian Worship Song Lyrics
நீரே நீரே நீரே போதும்
எந்தன் வாழ்வில் எல்லாம் மாறும்
என்னக்கா எல்லாம் முடித்தீரே
உந்தன் அன்புக்கு நன் அடிபணிகிறேன்
உந்தன் சித்தம் செய்ய அர்ப்பணிக்கிறேன்
இனி எப்போதும் ஆராதிப்பேன். -2
இனி எப்போதும் ஆராதிப்பேன்.
1.நான் செய்த பாவங்கள் கொஞ்சம் அல்லவே
நான் செய்த துரோகங்களும் எத்தனையோ
ஆனாலும் எனக்காக இறங்கி வந்தீர்
என்மீது அன்பு வைத்து ஜீவன் தந்தீர்
உந்தன் அன்புக்கு நன் அடிபணிகிறேன்
உந்தன் சித்தம் செய்ய அர்ப்பணிக்கிறேன்
இனி எப்போதும் ஆராதிப்பேன். -2
இனி எப்போதும் ஆராதிப்பேன்.
நீரே நீரே நீரே போதும் பாடல் வரிகள், Neere neere neere pothum Song Lyrics
Neere neere neere pothum Lyrics in English
Undhan Anbuku Nan | Tamil Christian Song
Neere neere neere pothum
Yenthan valvil yellaam marum
Yennakaka ellam muditheere
Chorus
Unthaan anbuku nan adipanikirean.
Unthan sitham seiya arpanikirean
Eeni yepothum aarathipen. -2
Eeni yepothum aarathipen
Stanza 1
.Naan seitha pavagal koncham allave-
Naan seitha throgangalum yethaniyo
Aanalum yenakaaga erangi vantheer
enmeethu anbu vaithu jeevan thantheer
Chorus
Unthaan anbuku nan adipanikiran.
Unthan sitham seiya arpanikiren
Eeni yepothum aarathipen. -2
Eeni yepothum aarathipen
Key Takeaways
- The article features the Tamil Christian worship song ‘நீரே நீரே நீரே போதும் – Neere neere neere pothum’.
- Lyrics express themes of devotion and the singer’s commitment to worship.
- The song acknowledges the singer’s past sins and celebrates God’s love and mercy.
- It includes a chorus emphasizing continual worship and dedication to God’s will.
- Links to related Tamil Christian songs and lyrics are provided at the end.
Estimated reading time: 2 minutes



