இயேசையா நீரே என் தஞ்சம் – Yesayya Neere En Thanjam Tamil Christian Song Lyrics Sung By. CJ Samuel.
Yesayya Neere En Thanjam Christian Song Lyrics in Tamil
இயேசையா நீரே என் தஞ்சம்
நீர் அன்றி என்னாலொன்றில்லை
நீரே போதும் என் வாழ்வில்
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் (2)
1. வாழ்ந்தாலும் உமக்காக
மரித்தாலும் உமக்காக (2)
என் ஜீவிய காலமெல்லாம்
என் தேவாதி தேவனுக்காக (2)
2. ஜீவன் தந்த ஜீவ தேவனை
ஜீவிய காலம் துதிப்பேன்
தாழ்வில் நினைத்தவரை
உயர்த்தி துதித்திடுவேன் (2)
3. ஆல்பா ஒமேகா நீரே
ஆதியும் அந்தமும் நீரே
இப்பூவில் எல்லை எங்கிலும்
உம் நாமம் துடித்துவேன் (2)
4. மரணத்தை ஜெயித்தவர் நீர்
உயிரோடு எழுந்தவர் நீர்
மகிமையில் சேர்ப்பவர் நீர்
பரோகத்தில் துடித்துவேன் (2)
5. இருந்தவர் நீர் இருப்பவர் நீர்
வருகின்ற மெய் தேவன் நீர்
பரலோகில் உம்மண்டையில்
என்னையும் சேர்ப்பவர் நீர் (2)
இயேசையா நீரே என் தஞ்சம் Lyrics, Yesayya Neere En Thanjam Lyrics, Christian Song Lyrics
#christianmedias
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song, ‘இயேசையா நீரே என் தஞ்சம் – Yesayya Neere En Thanjam.’
- The lyrics express devotion and emphasize living for Jesus.
- The song highlights themes of faith, resurrection, and eternal life with Christ.
- Each stanza reflects a commitment to worship and trust in Jesus throughout life and beyond.
Estimated reading time: 2 minutes

