கன்மலை நீரே கேடகம் நீரே – Kanmalai Neere Keadagam neerae Tamil Christian song lyrics
கன்மலை நீரே கேடகம் நீரே
கண்மணி போலவே காப்பவர் நீரே
கண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரே
ஆராதனை ஆராதனை
அன்பே அன்பே ஆராதனை
அன்பே உமக்கே
1. கஷ்டங்கள் தீர்த்தீரே
கண்ணீரை துடைத்தீரே
நீர் எந்தன் ஆறுதல் தேறுதலே
நீர்தானே என் வாழ்வு
நீரின்றி ஏது வாழ்வு
என்னுயிரே என்னுயிரே ஓ …..
2.உடைந்த உள்ளத்தை
கண்ணோக்கி பார்க்கின்றீர்
சோதனை நேரத்தில் தாங்குகிறீர்
காயங்கள் ஆற்றுகிறீர்
கருசணையாய் அணைக்கின்றீர்
தந்தை நீரே தாயும் நீரே ஓ……..
கன்மலை நீரே கேடகம் நீரே lyrics, Kanmalai Neere Keadagam neerae lyrics, Tamil songs
Kanmalai Neere Keadagam neerae song lyrics in english
Kanmalai neere
Kaedagam neere
Kanmani polave
Kaappavar neere
Aaraadhanai aaradhanai
Anbe anbe aarathanai
Anbe umakke
1. Kashtangal theertheere
Kanneerai thudaitheere
Neer enthan aaruthal thaeruthale
Neerthaane yen vaazhvu
Neerindri yethu vaazhvu
Ennuyire ennuyire Oh……..
2. Udaintha Ullatthai
Kannoakki paarkkindreer
Soathani naeratthil thaangugireer
Kaayangal aatrugireer
Karusanaiyaai anaikindreer
Thanthai neere thaayum neere Oh
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics to the Tamil Christian song ‘கன்மலை நீரே கேடகம் நீரே – Kanmalai Neere Keadagam neerae’.
- It emphasizes themes of comfort, protection, and divine love throughout the lyrics.
- The song includes expressions of gratitude for overcoming hardships and destruction.
- Translations of the lyrics into English are also provided for accessibility.
- Links to related Tamil Christian songs are included for further exploration.

