Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன்

Faith Score0
Faith Score0

Uyarntha Kanmalai Uyirulla Devan Tamil christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன்

உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
உன்னதர் இயேசுவே என் ஜீவன் ஆனீரே
உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
உன்னதர் இயேசுவே என் தாகம் தீர்த்தீரே

என்னை மேலே மேலே உயர்த்துகின்றிர்
என்னை மேலும் மேலும் ஆசீர்வதிக்கின்றிர் – 2

1 . மகிமையும் மேன்மையும் உடையவர் நீரே
ஆவியினால் என்னை அபிஷேகித்தீரே
(என்னை மேலே மேலே) -2

2 . ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன் நீர்
கிருபையினாலே என்னையும் மீட்டுக்கொண்டிர்
(என்னை மேலே மேலே) -2

3.பாலகர் நாவின் துதிபெலன் நீரே
வாலிபர் வாழ்வின் அலங்காரம் நீரே
(என்னை மேலே மேலே) -2

Uyarntha Kanmalai Uyirulla Devan lyrics, உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் lyrics, Tamil songs

Uyarntha Kanmalai Uyirulla Devan Tamil christian song lyrics in english

Uyarntha Kanmalai Uyirulla Devan Neer
Unnathar Yesuvey En Jeevan aanaeerey
Uyarntha Kanmalai Uyirulla Devan Neer
Unnathar Yesuvey en thagan theerthirey

Ennai meley meley uyarthuginreer
Ennai melum melum aseervathikinreer -2

1.Magimayum Menmayum Uadayavar Neerey
Aaviyinaal ennai abishegitheerey

2.Abraham Isaacu Yacobin Devan Neer
Kirubayinaley ennayum meetukondeer

3.Paalgar naavin thuthi belan neerey
Vaalibar vaazhvin alangaram neerey

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Uyarntha Kanmalai Uyirulla Devan’ – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன்.
  • It highlights the themes of divine elevation and blessings through the song.
  • The article provides an English translation of the lyrics for better understanding.
  • Additionally, it includes links to other Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo