இந்தியாவே திரும்பு இயேசுவிடம் – Indiyave thirumbu Yesuvidam Independence Day Song Lyrics. Jesus Redeems Ministries
இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்பு
ஜீவனுள்ள தேவனிடம் திரும்பு -2
1.கோடி கோடி ஜனக் கூட்டம்
தெய்வம் எங்கே எங்கே என்று
தேடி தேடி எங்கும் பார்த்தும்
தெய்வம் ஒன்றும் காணவில்லை
நாடி வந்த தெய்வம் எங்கள் இயேசு ராஜன்
தேடி வந்து உன்னை இன்றே அழைக்கின்றார் -2
இனி நீதி நேர்மை நியாயம் உன்னில் மலர்ந்திட – இந்தியாவே திரும்பு
2.ஜாதி பேத மத வேதம்
சாவின் பாதைக் கொண்டுச்செல்லும்
நீதி தெய்வம் வழி வந்தால்
மனித நேயம் எங்கும் ஓங்கும்
சமாதான தெய்வம்
நம்மை ஆளும் ராஜன்
சிலுவையில் தொங்கி ஜீவன் தந்த தெய்வம் -2
அவர் அன்பு நேசம் தியாகம் உன்னில் பெருகிட – இந்தியாவே திரும்பு
இந்தியா இந்தியா மணம் திரும்பு இந்தியா
இந்தியாவே திரும்பு பாடல் வரிகள், Indiyave thirumbu Song Lyrics
Indiyave thirumbu Song lyrics in English
Indiyave Thirumbu Yesuvidam Thirumbu
Jeevanulla Devanidam Thirumpu
1. Koadi Koadi Janakuttam
Deivam Engae Enkae Entru
Thaedi Thaedi Engum Paarththum
Deivam Ontrum Kaanavillai
Naadi Vantha Deivam Engal Yesu Raajan
Thaedi Vanthu Unnai
Intrae Azhaikkinraar -2
Ini Neethi Nearmai Niyayam Unnil Malarnthida
2. Jaathi Petha Matha Vedham
Saavin Paathai Kontru Sellum
Neethi Deivam Vazhi Vanthaal
Manitha Naeyam Engum Oangkum
Samaathaana Deivam Nammai Aalum Raajan
Siluvaiyil Thongi Jeevan thantha Deivam
Avar Anbu Neasam Thiyagam Unnil Perukida
Indiya Indiyaa Manam Thirumpu Indiya
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article features the lyrics of the song ‘இந்தியாவே திரும்பு இயேசுவிடம் – Indiyave thirumbu Yesuvidam’.
- The song emphasizes returning to Jesus and highlights themes of justice, peace, and divine love.
- It contains two main verses focusing on the search for God and the significance of human love and sacrifice.
- The song encourages a collective return to India through faith in Jesus.
- Published by World Tamil Christians, it includes English translations of the lyrics.
Estimated reading time: 2 minutes

