என் இதயம் தருகின்றேன் – Yen Idhayam Tharukintrean Salvation Army Tamil christian Songs lyrics
1.என் இதயம் தருகின்றேன்
பெலவீனன் நிரப்பிடும்
உம்மை அழைக்கின்றேன்
இன்பம் துன்பம் வாழ்வில் சாவில்
எங்கும் என் குரல் இதுதான்
நீரே எனதெல்லாம்
கிறிஸ்துவே எனதெல்லாம் – ஆம்
கிறிஸ்துவே எல்லாம்
2.லோகை சுற்றி காணும்போது
இன்பம் உம்மை பிரிக்காது
அவை மாய்ந்து போகும்
உம்மால் சிலுவை ஏறுவேன்
எதுவானாலும் சகிப்பேன்
நீரே எனதெல்லாம்
3. சிறு பெலம் எனக்குள்ளே
செய்ததும் சிறிது முன்பிலே
அறிக்கை செய்கிறேன்
உம் பெலத்தில் நான் சாய்கிறேன்
உம் இரத்தம் சுத்திகரிக்கும்
நீரே எனதெல்லாம்
4.புசல் என்னை அசைக்காது
என் அன்பு உம்மில் நீங்காது
உள்ளம் கலங்காது
காணாததை நான் நம்புவேன்
நீர் உண்டு அதை அறிவேன்
நீரே எனதெல்லாம்
என் இதயம் தருகின்றேன் பாடல் வரிகள், Yen Idhayam Tharukintrean lyrics, En Idhayam Tharukintren Lyrics
Yen Irudhayam Tharukintrean song lyrics in english
1.Yen Irudhayam Tharukintrean
Belaveenan Nirappidum
Ummai Alaikkintrean
Inbam Thunbam Vaazhvil Saavil
Engum En Kural Ithuthaan
Neerae Enathellaam
Kiristhuvae Enathellam – Aam
Kiristhuvae Ellaam
2.Logai Suttri Kaanumpothu
Inbam Ummai Pirikkaathu
Avai Maainthu Poogum
Ummal Siluvai Yearuvean
Yeathuvaanaalum Sakippean
Neerae Enathellaam
3.Siru Belam Enakkullae
Seithathum Sirithu Munbilae
Arikkai Seikirean
Um Belaththil Naan Saaikirean
Um Raththam Suththikarikkum
Neerae Enathellaam
4.Pusal Ennai Asaikkaathu
En Anbu Ummil Neengaathu
Ullam Kalangaathu
Kaanaathathai Naan Nambuvean
Neer Undu Athai Arivean
Neerae Enathellaam
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christian song ‘என் இதயம் தருகின்றேன் – Yen Idhayam Tharukintrean’.
- The song expresses deep spiritual themes and devotion to Christ.
- It features four verses focusing on love, faith, and the assurance of God’s presence.


