என் ஆண்டவா உம் வானம் – En Aandavaa um Vaanam Tamil salvation Army Christian song lyrics
1. என் ஆண்டவா, உம் வானம் பூமி ஆழி
எங்கெங்கிலும் உம் சிருஷ்டிப்பைக் காண்பேன்
குமுறும் மேகம், மின் இடி, வான் வெள்ளம்
உம் மகிமை, உம் வல்லமையாமே
பல்லவி
என் உள்ளம் பொங்கிப் பொங்கிப் பாடுவேன்
நீர் வல்லவர்! மாவல்லவர்
2. வான் எட்டும் மாமலை, மீதேறி நின்று
நற்சோலைக் காடு பள்ளத்தாக்குகள்
நீரோடைகள், மாநதிகள் எங்கிலும்
காண்போமே பட்சிகள் நற்கன்றுகள் – என் உள்ளம்
3. மாவல்ல தந்தையே, உம் ஏக மைந்தன்,
தந்தீரே நாங்கள் மீட்பைப் பெறவே
என் பாவப்பாரம் தாங்கினவரே
சிலுவையில் தன் ஜீவன் விட்டாரே – என் உள்ளம்
4. ஆர்ப்பரிப்போடு மீட்பர் வருவாரே
சேர்ப்பார் இவ்வடியேனை மோட்சத்தில்
ஆர்ப்பரிப்போமே, நாங்களும் தாழ்மையாய்
மா வல்லவர் என்று பிரஸ்தாபிப்போம் (விளம்பிடுவேன் ) – என் உள்ளம்
என் ஆண்டவா உம் வானம் பாடல் வரிகள், En Aandavaa um Vaanam Lyrics, Tamil songs
En Aandavaa um Vaanam song lyrics in english
1.En Aandavaa um Vaanam Boomi Aazhi
Engengilum Um Sirusttippai Kaanpean
Kumurum Meagam Min Idi Vaan Vellam
Um Magimai Um Vallamaiyaamae – En Aandava um Vanam
En Ullam Pongi Pongi Paaduvean
Neer Vallavar Maavallavar
2.Vaan Ettum Maamalai Meetheari Nintru
Narsolaikku Kaadu Pallathakkukal
Neerodaikal Maanithikal Engilum
Kaanpomae Patchikal Narkantrukal
3.Maavalla Thanthaiyae Um Yeaga Mainthan
Thantheerae Naangal Meetppai Pearavae
En Paavapaaram Thaanginavarae
Siluvaiyil Than Jeevan Vittaarae
4.Aarpparippodu Meetpavar Varuvaarae
Searppaar Evvadiyeanai Motchaththil
Aarpparippomae Naangalum Thaazhmaiyaai
Maa Vallavar Entru Pirasthaapipom (Vilambiduvean)
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘என் ஆண்டவா உம் வானம் – En Aandavaa um Vaanam’.
- It features several verses expressing devotion and praise to God.
- The lyrics celebrate God’s creation, attributes, and the salvation offered through Christ.
- The article also includes English translations of the song lyrics for broader accessibility.
- Additionally, it provides links to related Christian songs and lyrics.


