Atikalaiyil Devanai Theadu song lyrics – அதிகாலையில் தேவனை தேடு

Faith Score+1
Faith Score+1

Atikalaiyil Devanai Theadu song lyrics – அதிகாலையில் தேவனை தேடு by Stanley Prabhuraj

அதிகாலையில் தேவனை தேடு
அவருடைய பாதத்தில் காத்திரு
அவரை தேடுவோரை அவர் தேடி வருவார்
சீயோன் இருந்து ஆசீர்வதிப்பார் – அதிகாலையில்

(1)தாயின் கருவில் உருவாகும் முன்னே
முன்குறித்து அறிந்திடார். — (2)
நடக்க வேண்டிய வழியை ஆராய்ந்து
செவையான பாதையில் நடத்திடுவார் – (2) – அதிகாலையில்

(2)மாயையான லோகத்தில் இருந்து
என்னை பிரித்துஎடுத்தார். – (2)
பாவம் சாபம் அனைத்தும் நீக்கி
என்னை கர்த்தர் பரிசுத்தமாக்கினார் –(2) – அதிகாலையில்

(3)நல்ல கனியை இவுலகில் கொடுக்க
அவர் என்னை தெரிந்துகொண்டார். – (2)
தன் ஊழியம் செய்வதற்கு
கழுகின் பெலன் தருவார். – (2) – அதிகாலையில்

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo