ஆவிக்குரிய போராயுதங்கள் – இரண்டு தலைக்கவசம்
Shop Now: Bible, songs & etc
1தெச-5: 8
இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக்கடவோம்.
‘கவசம்’ என்ற வரிசையில் இரண்டு ஆயுதங்கள் வருவதை நாம் பார்க்கிறோம் முதலாவது மார்க்கவசத்தைக் குறித்துப் பார்த்தோம். இப்பொழுது தலைக்கவசத்தைக் குறித்துப் பார்க்கலாம். போர்ச்சேவகர்கள் யுத்தத்திற்குச் செல்லும்போது தலையிலே ஒரு பாதுகாப்பின் ஆயுதத்தை உடையவர்களாக இருப்பார்கள்.
முழு சரீரத்தின் செயல்பாட்டையும்
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."