Shop Now: Bible, songs & etc
வெளி 1:13 அந்த
ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
ஆவிமண்டலத்திலும்,
பரலோகக் கண்ணோட்டத்திலும் சபை எப்படிப் பார்க்கப்படுகிறது
என்பதைக் குறித்து அறிந்திருக்கிறோம். விளக்கைச் சுமந்துகொண்டிருக்கிற விளக்குத் தண்டிற்கு சபை ஒப்பிடப்பட்டுள்ளதைக் குறித்து வெளி-1:
12ல் நாம் பார்க்கிறோம். ஆவியானவர்
இல்லாத சபையும்
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."