Karthar Pirappu Pandikaiyai Christmas Song Lyrics
Karthar Pirappu Pandikaiyai Kandean Mazhilchi Kondeanae Arththa Raavil Arunothayamae Tamil Christmas Song Lyrics Sung By. Jagadeesh.
Karthar Pirappu Pandikaiyai Christian Song Lyrics in Tamil
கர்த்தர் பிறப்பு பண்டிகையை
கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே
அர்த்த ராவில் அருணோதயமே
அ அ ஆ ! அ அ ஆ ! அ அ ஆ !
1. தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன் நன்றாய் எளிதாக
உய்யும் மார்க்கம் உருவாகியதே – அ அ ஆ !
2. தந்தை வானில் தாய்பூவில் சார்ந்த கோயில் ஓராவில்
இந்த குமரற் கிணை வேறிலையே – அ அ ஆ !
3. ஞானம் வளர்ச்சி நரர் தயவு நாதன் கிருபைதனில் வளர
தானம் எனக்கு தருவோரிவரே – அ அ ஆ !
Karthar Pirappu Pandikaiyai Christian Song Lyrics in English
Karthar Pirappu Pandikaiyai
Kandean Mazhilchi Kondeanae
Arththa Raavil Arunothayamae
Aa!Aa! Aa! Aa! Aa!
1. Deiva Roopam Thelivaga Therinthean Nantrai Elithaga
Uyyum Maarkam Uruvakiyathae – Aa! Aa! Aa!
2. Thanthai Vaanil Thaaipoovil saaarntha koyil ooravil
Intha kumarar kinai verillayae Aa! Aa! Aa!
3. Gnanam Valarchi Narar Thayauv Naathan Kirupaithanil Valara
Thaanam Enakku Tharuvoorevarae Aa! Aa! Aa!