Namakkoru Meetpar Christmas Song Lyrics

[ad_1]

Namakkoru Meetpar Piranthullaar Varuveer Ilam Thalir Kaalai Arumpidum Vaelai Vanangiduvom Anpil Panninthiduvom Tamil Christmas Song Lyrics.

Namakkoru Meetpar Christian Song Lyrics in Tamil

நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்
இளம் தளிர் காலை அரும்பிடும் வேளை
வணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம்

இனி அச்சம் என்பது இல்லை
வானகமே நம் எல்லை
பூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும்

உன்னதத்தில் மகிமை
மனங்களில் அமைதி
வானவர் பாடல் கேட்கிறது
நம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர்

அவர் பாதம் பற்றும் நாட்கள்
ஆதைகள் எங்கும் பூக்கள்
அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும்

காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்
மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்
எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன்

இது அன்பின் காலம் எங்கும்
புது பாதைகள் விரியும் எங்கும்
ஒரு மனதுடனே பாடி வாழ்ந்திடுவோம்

Namakkoru Meetpar Christian Song Lyrics in English

Namakkoru Meetpar Piranthullaar Varuveer
Ilam Thalir Kaalai Arumpidum Vaelai
Vanangiduvom Anpil Panninthiduvom

Ini Achcham Enpathu Illai
Vaanakamae Nam Ellai
Poomiyin Mukamum Maarum Polivuperum

Unnathaththil Makimai
Manangalil Amaithi
Vaanavar Paadal Kaetkirathu
Nampikkai Konntoor Thaliththiran Eluvar

Avar Paatham Pattum Naatkal
Aathaikal Engum Pookkal
Anpin Narumanam Veesum Amaithi Perum

Kaalangal Palavaay Kaaththiruntha Avarkal
Manam Kulirum Naal Makilnthiduvaen
Elunthu Ilam Kathir Akam Makilnthiduvaen

Ithu Anpin Kaalam Engum
Puthu Paathaikal Viriyum Engum
Oru Manathudanae Paati Vaalnthiduvom

[ad_2]

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo