முற்றிலும் அழகானவர் – Mutrilum Azhaganavar

Faith Score+3
Faith Score+3

முற்றிலும் அழகானவர் – Mutrilum Azhaganavar திருவிருந்து பாடல்கள் Holy Communion Tamil Christian Songs lyrics from Tamil Christian Devotional Album ” Thiruvirundhu Paadalagal Vol 2, 

முற்றிலும் அழகானவர்
எல்லாரிலும் மா சிறந்தோர்
தேவாதி தேவனானவர்
நேசக் கல்வாரி நாயகா

கல்வாரி நாயகா
என் உள்ளம் ஆட் கொண்டீர்
என்னை மீட்க மரித்தீர்
கல்வாரி நாயகா

காயப்பட்டு நொறுங்குண்டு
பாவம் துக்கம் சுமந்தோராய்
நீசச் சிலுவையில் மாண்டார்
துக்க கல்வாரி நாயகா

ஜீவன் சமாதானம் ஈய
சிறையுற்றோரின் மீட்புகாய்
இரத்தமாம் ஊற்றை திறந்தார்
இரக்க கல்வாரி நாயகா

நமக்காய் பெற்ற வரன்கள்
சுத்தாங்கம் யாவும் நல்கிட
என்பதாம் வெள்ளம் ஊற்றினீர்
தயாள கல்வாரி நாயகா

உம்மை மகிமை மையமாய்
கண்டு கழிப்பேன் என்பதே
இவ்வுலகில் என் ஆறுதல்
ஒப்பற்ற கல்வாரி நாயகா

கண்ணாடி கடல் ஓரமாய்
சேர்ந்து நின் அன்பில் மூழ்கியே
உம்மைப்போல் என்றும் இருப்பேன்
மகிமை கல்வாரி நாயகா

முற்றிலும் அழகானவர் song lyrics, Mutrilum Azhaganavar song lyrics. Holy communion Tamil songs

Mutrilum Azhaganavar song lyrics in english

Mutrilum Azhaganavar
Ellarilum Maa siranthoar
Devathi devananavar
Neasa kalvaari naayaga – Muttrilum Alaganavar

Kalvari Nayaga
En Ullam Aatkondeer
Ennai Meetka maritheer
Kalvari Nayaga

Kaayapattu norungundu
Paavam thukkam sumanthoraai
Neesa siluvaiyil maandaar
thukka Kalvari Nayaga

Jeevan samathanam eeya
siraiyuttorin meetpukaai
raththamaam oottrai thiranthaar
raththa Kalvari Nayaga

Namakkaai pettra varangal
suththaangam yaavum nalgida
enbathaam vellam oottrineer
thayala Kalvari Nayaga

Ummai magimai maiyamaai
kandu kalippean enabathae
Evvulagil En Aaruthal
Opattra Kalvari Nayaga

Kannaadi kadal ooramaai
searnthu nin anbil moolgiyae
ummaipoal entrum iruppean
magimai Kalvari Nayaga

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo