பாடு போக்க பாரில் வந்த – Paadu Pokka Paril Vandha Palagan Yesuvai Thuthithu Paduven Kooda Erundhu Nammai Nadathum Tamil Christmas Song Lyrics Sung By. Joel Bagyaraj.
Paadu Pokka Paril Vandha Christian Song Lyrics in Tamil
பாடு போக்க பாரில் வந்த
பாலகன் இயேசுவ துதித்து பாடுவேன்
கூட இருந்து நம்மை நடத்தும்
ஆவியானவரை நாடுவேனே
பாட பாட துயரமெல்லாம்
ஓடும் ஓடும் தூர தூர
வாயமூட மூட மூட கவலை எல்லாம்
வருமே கூட
1. வெறும் கழுதயின் தாட தாட
ஆயிரம் பெலிஸ்தியரை வைத்தது ஓட
துதியின் ஆடை போட போட
எதிரியை வைக்கும் வோட வோட
2. இயேசு தொட்ட உடனே மறைந்தது
விதவை மகனின் பாடை
நீயும் ஆண்டவரை தேட தேட
மனசுல ஓடும் ஜீவ நீரோட
3. இயேசு காட்டிய பாதைய மறந்து
யோனா நினைத்தான் விலகி யோட
கப்பலில் இருந்து கடலில் போட
கரையை சேர்ந்தான் கிருபை யோட
பாடு போக்க பாரில் வந்த lyrics, Paadu Pokka Paril Vandha lyrics, Christmas Song Lyrics
Paadu Pokka Paril Vandha Christian Song Lyrics in English
Paadu Pokka Paril Vandha
Palagan Yesuvai Thuthithu Paduven
Kooda Erundhu Nammai Nadathum
Aaviyanavarai Naduvene
Pada Pada Thuyaramelam
Odum Odum Dhura Dhura
Vaiya Muda Muda Muda
Kavalai Ellam Varume Kooda
1. Verum Kaluthaiyin Thada Thada
Aayiram Peliestheyare Vaithadhu Oda
Thuthiyin Aadai Poda Poda
Ethiriyai Vaikum Oda Oda
2. Yesu Thotta Udane Maraindathu
Vidhavai Maganin Padai Padai
Neeyum Aandavare Theda Theda
Manasula Odum Jeeva Neeroda
3. Yesu Kattiya Padhaiya Marandhu
Yona Neenachan Vilagi Yoda
Kapalil Erundhu Kadalil Poda
Karaiye Serinthan Kirubai Yoda
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘பாடு போக்க பாரில் வந்த – Paadu Pokka Paril Vandha’.
- The lyrics are provided in both Tamil and English for better understanding.
- Joel Bagyaraj is the artist who sings the song.
- The article includes additional links to other Tamil Christmas song lyrics.
- The song emphasizes themes of faith and guidance from Jesus.
